Thursday, April 30, 2026
No menu items!

தேசிய காவல்துறை ஆணைக்குழு

உடன் அமுலாகும் வகையில் காவல்துறை அதிகாரிகளுக்கு இடமாற்றம்!

தேர்தல்கள் ஆணைக்குழுவின் அனுமதியுடன், தேசிய காவல்துறை ஆணைக்குழுவினால் காவல்துறை அதிகாரிகள் சிலருக்கு உடன் அமுலாகும் வகையில் இடமாற்றம் மற்றும் புதிய நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி, பிரதி காவல்துறை மா அதிபர்கள் இருவருக்கும் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர்கள் இருவருக்கும் இவ்வாறு இடமாற்றம் மற்றும் புதிய நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கண்டி மற்றும் மாத்தளை மாவட்டங்களுக்குப் பொறுப்பாக இருந்த பிரதி...

28 பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு உடனடி இடமாற்றம்..!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவின் அனுமதியுடன் 28 காவல்நிலைய பொறுப்பதிகாரிகள் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன், ஐந்து சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர்களும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், மேலும் 4 சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர்களுக்கு இடமாற்றத்துடன் புதிய பதவியும் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, பிரதி காவல்துறைமா அதிபர்களுக்குரிய பதில் கடமைகளை ஆற்றுவதற்குக் குறித்த 4 சிரேஷ்ட காவல்துறை...

நிலந்த ஜயவர்த்தனவுக்கு எதிரான மனு விசாரணைக்கு!

அரச புலனாய்வு சேவை முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜயவர்த்தனவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு தேசிய காவல்துறை ஆணைக்குழுவிற்கு உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை எதிர்வரும் நவம்பர் மாதம் 13 ஆம் திகதி அழைக்கப்படவுள்ளது. இந்த மனு மேன்முறையீட்டு நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. சமூக மற்றும் சமாதான நிலையத்தினால் தாக்கல்...
- Advertisement -spot_img

Latest News

ஹட்டன்-டயகம வீதியில் பேருந்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு 34 பேருக்கு காயம்

ஹட்டன்-டயகம வீதியில், மற்றொரு வாகனத்திற்கு வழிவிட முயன்ற பேருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த அனர்த்தத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்ததோடு, 2 சிறு குழந்தைகள் உட்பட 34...
- Advertisement -spot_img