Friday, November 13, 2026
No menu items!

தேசிய மக்கள் சக்தி

வீதியோர வியாபாரிகளுக்கு மறுப்பு தெரிவித்த ஊடக அமைச்சர்..!

அரசாங்கத்தின் ‘சுத்தமான இலங்கை’ தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் வீதியோர வியாபாரிகள் வியாபாரம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அண்மையில் வெளியான ஊடகச் செய்திகளை வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று மறுத்துள்ளார்.  இன்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் ஜயதிஸ்ஸ, தேசிய வேலைத்திட்டமானது சட்ட நடவடிக்கையை ஆரம்பிக்கும் நோக்கம்...

சமூக ஊடகங்கள் மூலம் எம்.பி.யை புண்படுத்திய உறுப்பினர் கைது..!

தேசிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி நிலாந்தி கொட்டஹச்சியை அவதூறாகப் பேசிய குற்றச்சாட்டில் மில்லனியா பிராந்திய சபையின் முன்னாள் உறுப்பினர் ரவீந்திர நவமுனி கைது செய்யப்பட்டுள்ளார். சமூக ஊடகங்கள் மூலம் எம்.பி.யை புண்படுத்தும் வகையில் பதிவு செய்ததாக முன்னாள் எம்.பி. மீது குற்றம் சாட்டப்பட்டு, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப்...

அனலைதீவு மக்களின் கோரிக்கை-பாராளுமன்ற உறுப்பினர்கள் எவ்வாறு செயற்படப்போகின்றார்கள்?

அனலைதீவு மக்களின் அடிப்படை பிரச்சினைகளை தீர்த்துதாருங்கள் என்று  அனலைதீவு மக்கள் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கோரிக்கை முன்வைத்துள்ளார்கள். தேசிய மக்கள் சக்தியின் யாழ் கிளிநொச்சி மாவட்ட  பாராளுமன்ற உறுப்பினர்களான  வைத்தியர் சிறீபவானந்தராஜா மற்றும் ஜெயச்சந்திரமூர்த்தி றஜீவன் ஆகியோர்  தீவக பகுதி மக்களை சந்தித்து அவர்களுடைய தேவைகள், மக்கள் பிரச்சினைகள்  ஆராய்ந்து வருகிறார்கள். அந்த வகையில்...

ஜனாதிபதி நிதியத்தில் இருந்து பணம் எடுக்கப்பட்டதா? – வாய்திறந்தார் நாமல்..!

ஒவ்வொரு ஜனாதிபதியின் கீழும் ஜனாதிபதி நிதியை பயன்படுத்திய நபர்களின் பெயர் விபரங்கள் வெளியிடப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தனது குடும்பத்தில் எவருக்கும் ஜனாதிபதி நிதி வழங்கப்படவில்லை எனவும், அந்த நிதியை யாரும் பெற்றுக்கொள்ள மாட்டார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான...

தேசிய மக்கள் சக்தி அரசை கடுமையாக விமர்சித்த சிவாஜிலிங்கம்..!

புதிதாக ஆட்சிக்கு வந்துள்ள தேசிய மக்கள் சக்தி தொடர்ந்தும் கதைகளை கூறி படங்களை காட்டிக் கொண்டிருப்பதில் பலனில்லை. பகிரங்கமாக மக்களுக்கு உண்மைகளைக் கூறி செயலில் இறங்க வேண்டும் என தமிழ்த் தேசிய கட்சியின் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் நேற்று நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு...

தீவகத்தின் நிலைமைகளை ஆராய்ந்த ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள்..!

தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான வைத்திய கலாநிதி ஸ்ரீ பவானந்தராஜா, ஜெயானந்தமூர்த்தி றஜீவன் ஆகியோர் தீவகப் பகுதிகளுக்கு நெற்று (27.12.2024) விஜயம் செய்து நிலைமைகளை ஆராய்ந்தனர். அனலைதீவு, மண்டைதீவு மற்றும் வேலணை ஆகிய தீவுகளுக்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள், அங்கு அரச அதிகாரிகள் மற்றும் மக்களோடு கலந்துரையாடி குறைபாடுகளை கேட்டு அறிந்தனர். அனலைதீவுக்கு விஜயம் மேற்கொண்ட...

எம்பி பதவியையும் இழக்கும் அபாயத்தில் முன்னாள் சபாநாயகர்..!

முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வல தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்க வாய்ப்புகள் இருப்பதாக தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணி அகலங்க உக்வத்த தெரிவித்துள்ளார். தனது கலாநிதி பட்ட சான்றிதழை சமர்ப்பிக்க தவறினால் இந்த நிலைமை ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஊடக நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். தனது கல்வி...

புதிய அரசும் ஊழலுக்கு அடிமையா? – சந்தேகம் வெளியிட்ட சுமந்திரன்..!

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அரசியலமைப்பை முழுமையாக நடைமுறைப்படுத்தாவிட்டால் அதனை மாற்றத்துக்கான அரசாங்கமாகக் கருதமுடியாது என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். வடமராட்சி ஊடக இல்லத்தில் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார். நாட்டின் அரசியலமைப்பை நடைமுறைப்படுத்த வேண்டும் என வேறொரு நாடு வலியுறுத்துவதானது, இலங்கைக்கு ஒரு அவமதிப்பு எனவும்...

NPP கட்சிக்காரர்கள் என கூறி அடாவடித்தனம் – அதிரடியாக எடுக்கப்பட்ட நடவடிக்கை..!

மன்னார் நகரசபைக்கு சொந்தமான பிரதேச செயலக வீதியில் தற்காலிக வியாபார நிலையங்களை அமைத்து வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு நகரசபையால் நாள் தோறும் அனுமதி வழங்கப்பட்டு அவற்றுக்கான பற்றுசீட்டும் வழங்கப்பட்டு வருகிறது. இருப்பினும் வருட இறுதியில் குத்தகை அடிப்படையில் கடைகள் விற்பனை செய்வதற்காக 10-15 நாட்கள் குறித்த நாள் வியாபாரிகளை வேறு இடங்களில் தொழில் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு...

மன்னாரில் NPP அமைப்பாளர் என அடையாளப்படுத்தி அடாவடித்தனம்..!

மன்னார் நகரசபைக்கு சொந்தமான வீதியில் நடைபாதை நாள் சந்தை அடிப்படையில் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டு வியாபாரிகளை அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் உள் நுழைந்து அடாவடி தனத்தில் ஈடுபட்டதுடன் வியாபாரிகளை அச்சுறுத்தியதாக NPP யின் மன்னார் மாவட்ட அமைப்பாளர் என தன்னை அறிமுகப்படுத்திய நபர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. மன்னார் நகர சபையினால் ஆண்டு தோரும் பண்டிகை கால...
- Advertisement -spot_img

Latest News

கஸ்ஸப தேரர் உட்பட 7 பேருக்கு விளக்கமறியல்

அனுராதபுரம் ருவன்வெலி சாய அருகில் நீதிமன்ற உத்தரவை மீறி சாகும் வரை உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த கஸ்ஸப தேரர் உட்பட 7 பேரை நவம்பர் 26 ஆம்...
- Advertisement -spot_img