Thursday, October 1, 2026
No menu items!

தேர்தல்கள் ஆணையாளர்

தேர்தல்கள் ஆணைக்குழுவின் செயற்பாடுகள் வருத்தத்திற்குரியது – சுட்டிக்காட்டிய ஜீவன்!

தேர்தல்கள் ஆணைக்குழுவின் சில செயற்பாடுகள் வருத்தமளிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். தலதா மாளிகையில் நடைபெறும் சமய வழிபாட்டை தாம் வரவேற்பதாகவும் எனினும் குறித்த விடயம் தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளர் குறிப்பிட்ட விடயம் வருத்தமளிப்பதாகவும் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். தேர்தலை முன்னிட்டு கல்வி ரீதியிலான செயற்பாடுகள்,பொருளாதார ரீதியான செயற்பாடுகள், காணி உரிமை தொடர்பிலான செயற்பாடுகள் ஆகியவற்றைத்...

தபால் மூல வாக்குகளை எண்ணும் பணிகள் ஆரம்பம்…!

தபால் மூல வாக்குகளை எண்ணும் பணிகள் தற்போது ஆரம்பமாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் ஆர். எம். ஏ. எல். ரத்நாயக்க தெரிவித்தார். அத்துடன் இன்று நள்ளிரவுக்குள் முதல் தேர்தல் பெறுபேறு வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இன்று முதல் வாக்கு பெட்டிகளை அனுப்பும் நடவடிக்கை ஆரம்பம்!

9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் நாளை இடம்பெறவுள்ளது.  இந்த தேர்தலுக்காக ஒரு கோடியே 71 இலட்சத்து 41,354 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். அதற்காக நாடளாவிய ரீதியாக 13,421 வாக்களிப்பு நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. வாக்கெண்ணும் பணிகளுக்காக 1,713 நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. இதேவேளை, நாடளாவிய ரீதியாக ஸ்தாபிக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையங்களுக்கு அண்மித்த பகுதிகளில் விசேட பாதுகாப்பு...

தேர்தல்கள் ஆணைக்குழு பொதுமக்களிடம் விடுத்துள்ள கோரிக்கை!

ஜனாதிபதித் தேர்தலின் வாக்களிப்புகள் நிறைவடைந்த பின்னர் வெளியாகின்ற உத்தியோகபூர்வ பெறுபேறுகளை மாத்திரமே நம்புமாறு தேர்தல்கள் ஆணைக்குழு பொதுமக்களிடம் கோரிக்கைவிடுத்துள்ளது. அத்துடன் உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதிலிருந்து விலகி இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் நிலையங்களில் ஜனாதிபதி வேட்பாளர்களது பிரதிநிதிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கும். அவர்கள் வாக்கு எண்ணும் பணிகளை அவதானித்து, அதிகாரிகள் கூறுகின்ற எண்ணிக்கைகளை அதன் பின்னர் ஏற்படுகின்ற சீர்திருத்தங்களைக் கணக்கில்...

தேர்தல் வன்முறைகள் குறைவு; தேர்தல்கள் ஆணைக்குழு…!

2019 ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுடன் ஒப்பிடும்போது தேர்தல் வன்முறைகள் 43வீதத்தினால் குறைவடைந்து காணப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஜூலை 31ம் திகதி  முதல் செப்டம்பர் ஐந்தாம் திகதி வரை 2460 தேர்தல்வன்முறைகள் பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ள தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன்ஸ்ரீரத்நாயக்க இவற்றில் பெரும்பாலான முறைப்பாடுகள் ( 2387) தேர்தல் சட்ட மீறல்கள் என்ற வகைக்குள்...

முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய வெளியிட்டுள்ள கருத்து!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பல பினாமி வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளதாக முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். பல சுயேட்சை வேட்பாளர்கள் ஒரு முக்கிய வேட்பாளருடன் இணைக்கப்பட்டிருப்பதும், தேர்தலில் வாக்குகளைப் பெறுவதற்கு பினாமிகளாகக் காட்டிக் கொள்வதும் வெளிப்படையானது என்றார். புதிய விதிமுறைகள் அல்லது அளவுகோல்களின் மூலமே இந்த முறையை மாற்ற முடியும் என மஹிந்த தேசப்பிரிய மேலும்...
- Advertisement -spot_img

Latest News

காட்டு யானை தாக்கி தந்தை உயிரிழப்பு;மகன் படுகாயம்

கல்கமுவ, மீ ஓயாவுக்கு அருகில் உள்ள பாலுகடவல சந்திக்கு அருகில் உள்ள தற்காலிக கடை ஒன்றிற்குள் புகுந்த காட்டு யானை ஒன்று நடத்திய தாக்குதலில் தந்தை...
- Advertisement -spot_img