Sunday, June 7, 2026
No menu items!

தேர்தல் கண்காணிப்பு அமைப்பு

ஜனாதிபதி தேர்தல் சட்ட மீறல் செய்தி தவறானது – அரசாங்க தகவல் துறை விளக்கம்!

தேர்தல் சட்டங்களை மீறுவதாகக் கருதப்படும் ஒரு சமீபத்திய அறிக்கை தொடர்பாக தேசிய தேர்தல் ஆணையம் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கு கடிதம் எழுதியதாகக் கூறும் பத்திரிகை செய்தி தொடர்பாக அரசாங்க தகவல் துறை ஒரு விளக்க அறிக்கையை வெளியிட்டுள்ளது. செய்தி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள தரப்பினரிடம் நடத்திய விசாரணைகளைத் தொடர்ந்து, அந்தச் செய்தி தவறானது என்று கண்டறியப்பட்டுள்ளதாக அரசாங்க...

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விடுக்கப்பட்ட அறிவித்தல்..!

அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் தங்களது சொத்து மற்றும் பொறுப்பு அறிக்கைகளை நாடாளுமன்றில் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர இதனைத் தெரிவித்துள்ளார். புதிய ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் 82 (அ) பிரிவின் கீழ், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவியேற்று 03 மாதங்களுக்குள்...

ஆசிய நாடுகளின் தேர்தல் ஆணைக்குழுக்களின் பிரதிநிதிகள் குழு நாளை இலங்கைக்கு விஜயம்…!

எதிர்வரும் வியாழக்கிழமை நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய அனைத்து பிரசார நடவடிக்கைகளும் நாளை நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளது. எனினும், வேட்பாளர்கள் அமைத்துள்ள தேர்தல் அலுவலகங்களை அகற்றுவதற்கு நாளை மறுதினம் நள்ளிரவு வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை, பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய குற்றங்கள் தொடர்பாக இதுவரை 2,348 முறைப்பாடுகள் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அளிக்கப்பட்டுள்ளன. இதேவேளை, சர்வதேச கண்காணிப்பு அமைப்பின் பிரதிநிதிகளுக்கும்...

தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்களின் தெரிவிப்பு..!

நட்சத்திர ஓட்டல்களுக்கு வாக்காளர்களை அழைத்து அவர்களின் வாக்குகளை பெறுவதற்காக வேட்பாளர்கள்  உபசரிப்புகளை  வழங்கினால் உச்ச நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டு அவர்களின் எம்.பி பதவிகள் ரத்து செய்யப்படும் என தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் தெரிவித்துள்ளன. இந்த விடயம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ரத்நாயக்க, வாக்காளர்களை மகிழ்விப்பதற்காக இவ்வாறான விடயங்களை செய்த பாராளுமன்ற உறுப்பினர்களின் பதவிகள்...

அதிகளவான அரசியல்வாதிகள் போட்டியிடாத முதல் பொதுத் தேர்தல்…!

நாடளாவிய ரீதியில் அதிகளவான அரசியல்வாதிகள் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடாதது இதுவே முதல் முறை என, தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் தெரிவிக்கின்றன. அதன் காரணமாக இவ்வருட தேர்தல் மிகவும் முக்கியமானது என சுதந்திரமான மற்றும் நீதியான தேர்தலுக்கான மக்கள் இயக்கத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்தார். மேலும்,  இந்த வருடம் 50க்கும் அதிகமான அரசியல்வாதிகள் தேர்தலில்  இருந்து...

விருப்பு வாக்கு தொடர்பில் போதிய அறிவு இல்லை ; பொதுநலவாய அமைப்பு!

இலங்கையில் நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தல் அமைதியான ஒன்றாக இருந்தாலும், விருப்பு வாக்கு தொடர்பான வாக்காளர் மற்றும் தேர்தல் அதிகாரிகளுக்குப் போதிய அறிவு இருக்கவில்லை என்பது கரிசனைக்குரியது எனப் பொதுநலவாய நாடுகளின் தேர்தல் கண்காணிப்பாளர்கள் அறிவித்துள்ளனர். இலங்கையில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலைக் கண்காணித்த சர்வதேச அமைப்புகளில் பொதுநலவாய நாடுகளின் தேர்தல் கண்காணிப்பு அமைப்பும் ஒன்றாகும். பொதுநலவாய நாடுகளின்...

தீவிர வாக்களிப்பில் ஈடுபடும் பெருந்தோட்ட மக்கள்…!  

இலங்கையின் 9வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு இன்று சனிக்கிழமை (21.09) காலை 7 மணிக்கு ஆரம்பமாகி தற்போது நடைபெற்று வருகின்றது. குறிப்பாக மலையகத்தை பொறுத்தவரை பெருந்தோட்ட மக்கள் உட்பட அனைவரும் வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்று தங்களுடைய வாக்குகளை செலுத்திக்கொண்டுள்ளனர். நுவரெலியா மாவட்டத்தில்  6 இலட்சத்து 5,292 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். நுவரெலியா-மஸ்கெலியா...

தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இலங்கை வருகை….!

சர்வதேச தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளைச் சேர்ந்த 71 பிரதிநிதிகள் இலங்கை வருகை தந்துள்ளனர் அவர்களில் 43 பேர் ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்தவர்கள் , 22 பேர் பொதுநலவாய நாடுகளை சேர்ந்தவர்கள் கூடுதலாக, தேர்தல்களுக்கான ஆசிய வலையமைப்பிலிருந்து 6 பேரும் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வரும் நாட்களில், மேலும் 34 ஐரோப்பிய ஒன்றிய பார்வையாளர்கள் மற்றும் 3 கூடுதல் ஆசிய வலையமைப்பு பிரதிநிதிகள்...
- Advertisement -spot_img

Latest News

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் தொடர்பில் எதிரணி சார்பில் கேள்வி!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் அரச நிதியிலிருந்து மேலும் ரூ. 100 பில்லியன் கோருவதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷா டி சில்வா தெரிவித்துள்ளார். ஒரு தொலைக்காட்சிக்கு அவர்...
- Advertisement -spot_img