Sunday, August 2, 2026
No menu items!

தொடருந்து சேவை

விடுமுறை நிறைவடைந்து பணியிடங்களுக்குத் திரும்புபவர்களுக்காக விசேட தொடருந்து சேவை…

தேர்தல் மற்றும் வார இறுதி விடுமுறை நிறைவடைந்து பணியிடங்களுக்குத் திரும்புபவர்களின் வசதி கருதி 7 விசேட தொடருந்து சேவை முன்னெடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை வரையிலும், பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை வரையிலும், கண்டியிலிருந்து கொழும்பு கோட்டை வரையிலும், பெலியத்தவிலிருந்து கொழும்பு கோட்டை வரையிலும் விசேட தொடருந்து சேவை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்றும் நாளையும் இயங்கும் வழமையான தொடருந்துகளுக்கு...

மருதானை நோக்கிப் பயணிக்கவிருந்த நகர்சேர் தொடருந்தில் தீப்பரவல்!

தெற்கு களுத்துறையில் இருந்து மருதானை நோக்கிப் பயணிக்கவிருந்த நகர்சேர் தொடருந்தின் இயந்திரத்தில் ஏற்பட்ட தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. களுத்துறை மாநகரசபையின் தீயணைப்புப் பிரிவின் இரண்டு வாகனங்களைப் பயன்படுத்தி தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்று காலை கரையோர மார்க்கத்திலான தொடருந்து சேவை தடைப்பட்டிருந்ததுடன், தற்போது வழமைக்குத் திரும்பியுள்ளதாகத் தொடருந்து கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.    
- Advertisement -spot_img

Latest News

இரண்டு நாட்களில் 2600 கோடி வசூல் செய்த ‘ஸ்பைடர்மேன் பிரேண்ட் நியூ டே’

‘ஸ்பைடர்மேன்: பிரேண்ட் நியூ டே' திரைப்படம் இரண்டு நாட்களில் உலகளவில் இந்திய மதிப்பில் சுமார் ரூ. 2,600 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொலம்பியா பிக்சர்ஸ் தயாரிப்பில்,...
- Advertisement -spot_img