Tuesday, June 9, 2026
No menu items!

தொடருந்து  நிலையம்

தெஹிவளையில் துப்பாக்கிச் சூடு!

தெஹிவளையில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. தெஹிவளை தொடருந்து நிலையத்திற்கு அருகில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

செம்மணி படுகொலைக்கு நீதிகோரி கொழும்பு கோட்டையில் ஆர்ப்பாட்டம்!

செம்மணியில் இடம்பெற்ற படுகொலைகளுக்கு நீதிகோரும் நோக்கில், கொழும்பு கோட்டை தொடருந்து நிலையம் முன்பாக இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுகிறது. பலரை ஈர்த்த இந்த ஆர்ப்பாட்டத்தில், சம்பந்தப்பட்ட கொலைகளுக்கு உடனடி விசாரணை மற்றும் நீதிகான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனப் பேரவலத்துடன் கோரப்பட்டு வருகின்றது.

கடலோர மார்க்கத்தின் தொடருந்து சேவைகள் தாமதம்..!

வடக்கு களுத்துறை தொடருந்து நிலையத்தில் சமிக்ஞைகளில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக கடலோர மார்க்கத்தின் தொடருந்து சேவைகள் தாமதமடைந்துள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக காலை இயக்கப்படவிருந்த அலுவலக தொடருந்து சேவைகள் தாமதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாகிஸ்தானில் தொடருந்து நிலையத்தில் குண்டு வெடிப்பு…!

பாகிஸ்தானில் உள்ள குவெட்டா தொடருந்து நிலையத்தில் இன்று (09.11.2024) காலை பயங்கர குண்டு வெடிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் சுமார் 20 பேர் உயிரிழந்ததுடன், 30 பேர் காயம் அடைந்தனர். தொடருந்து ஒன்று நடைமேடைக்கு வருவதற்குச் சற்று முன்னதாக குண்டு வெடிப்பு ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. குண்டு வெடிப்பு ஏற்பட்ட போது தொடருந்து நிலையத்தில் சுமார் 100 பேர்...

கம்பஹாவில் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இரண்டு தேரர்கள்…!

கம்பஹா தொடருந்து  நிலையத்தில் பொது மலசலக் கூடத்திற்கு அருகில் போதைப்பொருளுடன் இரண்டு தேரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் தெரியவருவதாவது கணேமுல்ல பிரதேசத்தில் உள்ள விகாரையொன்றில் வசிக்கும் 20 மற்றும் 25 வயதுடைய இரண்டு தேரர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சந்தேக நபர்களின் பயணப் பொதிகளிலிருந்து 220 மில்லி கிராம் கஞ்சா போதைப்பொருள்...
- Advertisement -spot_img

Latest News

சட்டவிரோத ட்ரோன் இறக்குமதி மற்றும் பயன்பாட்டுக்குத் தடை!

இலங்கை அதிகாரிகள்,ட்ரோன் செயல்பாடுகள் மற்றும் இறக்குமதிகள் மீதான விதிமுறைகளைக் கடுமையாக்க நடவடிக்கை எடுத்துள்ளனர் என டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கமைய கட்டாய உரிமம் மற்றும் பதிவுத்...
- Advertisement -spot_img