செம்மணியில் இடம்பெற்ற படுகொலைகளுக்கு நீதிகோரும் நோக்கில், கொழும்பு கோட்டை தொடருந்து நிலையம் முன்பாக இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுகிறது.

பலரை ஈர்த்த இந்த ஆர்ப்பாட்டத்தில், சம்பந்தப்பட்ட கொலைகளுக்கு உடனடி விசாரணை மற்றும் நீதிகான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனப் பேரவலத்துடன் கோரப்பட்டு வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here