Monday, June 22, 2026
No menu items!

தொடர் குடியிருப்பு

ஹட்டன் குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்த எம்.பி. ஜீவன் தொண்டமான்!

ஹட்டன் செனன் தோட்டம், கே.எம். பிரிவு தோட்ட தொழிலாளரின் தொடர் குடியிருப்பு ஒன்றில் நேற்றிரவு (03) தீப்பரபல் ஏற்பட்டிருந்தது. இந்த சம்பவம் தொடர்பில் கேள்வியுற்ற இ.தொ.கா பொதுச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் உடனடியாக பாதிக்கப்பட்ட பிரதேசத்திற்கு சென்றிருந்தார். மேலும் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து கலந்துரையாடியதுடன், தோட்ட நிர்வாகத்துடன் கலந்துரையாடி தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வதாக...

தொடர் குடியிருப்பு ஒன்றில் தீப்பரவல் !

மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோட்ட பிரவுன்ஸ்விக் பிரிவில் இலக்கம் ஒன்று தொடர் குடியிருப்பில் நேற்று இரவு 9 மணியளவில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. குறித்த தீப்பரவலின் போது நான்குதோட்ட மக்கள் பகுதிகளில் உள்ள கூறைகள் எரிந்துள்ளதாக மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவித்தார். ஏனைய 12 குடியிருப்பு பகுதிகளுக்கு தீ பரவாமல் தடுக்க தோட்ட மக்கள் மஸ்கெலியா...

தொடர் குடியிருப்பில் தீ விபத்து !  

எட்டியாந்தோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பல்லேகம பகுதியில் தொடர் குடியிருப்பில் ஏற்பட்ட  தீ விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த தீ விபத்தானது இன்று புதன்கிழமை (03) அதிகாலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவ் விபத்தில் 03 தொடர் குடியிருப்புக்கள் சேதமடைந்துள்ளதாகவும் பொலிஸார்  தெரிவித்துள்ளனர். தீ விபத்தில் 60 வயதுடைய ஆணொருவரும், 50 வயதுடைய பெண்ணொருவரும்  உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக...
- Advertisement -spot_img

Latest News

 டெங்கு நோயாளர் எண்ணிக்கை 46,000ஐ கடந்தது: தினமும் 650 பேர் பாதிப்பு

நாட்டில் இந்த வருடம் ஜனவரி முதல் இன்று வரை பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 46,037ஆக காணப்படுவதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பிரதி பணிப்பாளர்...
- Advertisement -spot_img