Sunday, October 4, 2026
No menu items!

தொலைபேசி இலக்கம்

காணாமல் போன தனது தாயை கண்டுபிடிக்க உதவுமாறு மகள் உருக்கமான கோரிக்கை..!

தனது தாயரை கடந்த மாதம் 10ம் திகதியிலிருந்து முல்லைத்தீவு செல்வபுரத்திலிருந்து காணவில்லை என்றும் தனது தாயாரை கண்டுபிடிக்க ஊடகங்கள் உதவ வேண்டும் என்றும் காணாமல் போனவரான சலோமியாம்பிள்ளை மேரி பிலோமினாவின் மகள் முடியழகன் வேணி கோரிக்கை விடுத்துள்ளார். அவர் நேற்று (30/05/2025) கற்கோவளத்திலுள்ள தனது இல்லத்தில் வைத்து நடாத்திய ஊடக சந்திப்பிலேயே இக்கோரிக்கையை விடுத்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது, தனது தாய்...

மாணவர்களைத் தாக்கிய தனியார் வகுப்பு ஆசிரியருக்கு வெளிநாட்டு பயணத்தடை!

தனது பிரத்தியேக வகுப்புகளுக்குச் சென்ற மாணவர்களைத் தாக்கிய தனியார் வகுப்பு ஆசிரியரின் விசாரணைக்கு உதவ விரும்பும் பாதிக்கப்பட்ட மாணவர்கள் இருந்தால் தெரிவிக்குமாறு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. 1929 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக அறிவிக்க முடியும் என அதிகாரசபை தெரிவித்துள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய ஆசிரியருக்கு வெளிநாட்டு பயணத்தடையும் நேற்று விதிக்கப்பட்டது. குறித்த ஆசிரியர் கடந்த...

 தனியார் பேருந்துகளுக்கான வீதி அனுமதி பத்திரம் வழங்க புதிய விதிமுறை!

தனியார் பேருந்துகளில் சிசிடிவி பாதுகாப்பு கமரா இருந்தால் மாத்திரமே தனியார் பேருந்துகளுக்கான வீதி அனுமதி பத்திரம் வழங்கப்படும் எனத் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் பி.டி. விதாரன தெரிவித்தார். மேலும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பான முறைப்பாடுகளை அறிவிப்பதற்கு தொலைபேசி இலக்கத்தை அறிமுகப்படுத்துவதற்கு எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (05) நடைபெற்ற விசேட...

மின் கட்டண திருத்தம் தொடர்பில் அறிவிக்க தொலைபேசி இலக்கம் அறிமுகம்..!

மின் கட்டண திருத்தம் தொடர்பில் பொதுமக்கள் தங்களது கருத்துக்களைத் தெரிவிக்க இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை நேற்று வெள்ளிக்கிழமை (27.12.2024) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 2025 ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களுக்கு மின் கட்டணத்தில் எந்தவித திருத்தங்களையும் மேற்கொள்ளாமல் இருத்தல் வேண்டும் என இலங்கை மின்சார...

தேசிய போக்குவரத்து ஆணைக்குழு விடுத்துள்ள அறிவித்தல்!

பஸ் பயணிகளுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் பயணித்தால் அது தொடர்பில் தெரிவிக்கும் வகையில் தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பணம் செலுத்தாமல், பயணச்சீட்டு செலுத்தாமல், மீதமுள்ள பணத்தை செலுத்தாமல், சங்கடமான முறையில் அழைப்புகள் விடுக்கப்பட்டால் 1955 என்ற இலக்கத்திற்கு அறிவிக்குமாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

அனர்த்த முகாமைத்துவ நிலையம் விடுத்துள்ள அறிவிப்பு !

அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் 117 என்ற அவசர தொலைபேசி இலக்கமானது 24 மணித்தியாலங்களும் செயற்படுத்தப்பட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காகத் தயாராக இருப்பதாக அந்த நிலையம் தெரிவித்துள்ளது. சீரற்ற காலநிலை காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்தங்களைக் கருத்திற்கொண்டு பொலிஸாரால் ஆரம்பிக்கப்பட்ட விசேடபிரிவு சேவை நேற்று  ஞாயிற்றுக்கிழமை (02) மாலை 06.00 மணி முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, 011...
- Advertisement -spot_img

Latest News

நாட்டில் சில பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டின் சில பகுதிகளுக்கு நிலச்சரிவு தொடர்பான முன்கூட்டிய எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. நேற்று இரவு 10.00 மணி...
- Advertisement -spot_img