Monday, November 16, 2026
No menu items!

தொலைபேசி

போதைப்பொருள் கடத்தல் குற்றச்செயலில் இருவர் கைது!

'லோகு பாட்டி' என்று அழைக்கப்படும் பிரபல குற்றவாளியின் இரண்டு கூட்டாளிகளை அளுத்கம காவல்துறை கைது செய்துள்ளது. அவர்களிடம் இருந்து 2.6 மில்லியன் ரூபாய் சட்டவிரோத பணம், ஹெரோயின் ஒரு தொகை, ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் இரண்டு மொபைல் போன்கள் பொலிசார் பறிமுதல் செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர்கள் 24 மற்றும் 27 வயதுடைய இரண்டு இளைஞர்கள்...

பெண் பயணியிடம் தகாத வார்த்தைகளை பயன்படுத்திய முச்சக்கர வண்டி ஓட்டுநர் கைது!

கொழும்பில் பெண் பயணியிடம் தகாத வார்த்தைகளை பயன்படுத்தியதாக கூறப்படும், சம்பவத்துடன் தொடர்புடைய முச்சக்கர வண்டி ஓட்டுநரை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர். இவர் தனியார் வாடகை வாகன சேவையின் ஓட்டுநர். கடந்த வாரத்தில் பெண் சட்டத்தரணி ஒருவர், குறித்த தனியார் நிறுவனத்தின் முச்சக்கர வண்டியை வாடகைக்காகப் பதிவு செய்து அழைத்தபோது, அதன் ஓட்டுநர், செயலியில் குறிப்பிடப்பட்ட தொலைபேசியில் அழைக்காமல், வேறு...

இலங்கை மின்சார சபையின் விசேட அறிவிப்பு!

நிலவும் சீரற்ற காலநிலையைத் தொடர்ந்து நாட்டின் சில பகுதிகளில் மின் தடை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதனால் மின் தடை பற்றிய முறைப்பாடுகளை “ 1987 ” என்ற அவசர இலக்கத்துக்கு அல்லது மின்சார சபையின் தொலைபேசி செயலி ஊடாக அறிவிக்குமாறு இலங்கை மின்சார சபை கோரிக்கை விடுத்துள்ளது.

துசித ஹல்லோலுவ பிணையில் விடுவிப்பு!

இலங்கை தேசிய லாட்டரி வாரியத்தின் பதில் இயக்குநராகப் பணியாற்றிய துசித ஹல்லோலுவ, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து பிணையில் விடுவிக்கப்பட்டார். தேசிய லாட்டரி வாரியத்தின் பதில் இயக்குநராகப் பணியாற்றிய துசித ஹல்லோலுவ, தலா ரூ. 200,000/= வீதம் இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டார். கொழும்பு கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர சந்தேக நபருக்கு வெளிநாட்டுப்...

யாழில் சிறுமி ஒருவரை மின் கம்பத்தில் கட்டி வைத்து தாக்கிய கடை உரிமையாளர்!

வடமராட்சி கிழக்கு குடத்தனை பொற்பதியில் சிறுமி ஒருவரை மின் கம்பத்தில் கட்டி வைத்து தாக்கியமை சம்பந்தமாக தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சட்ட வைத்திய அதிகாரி மருதங்கேணி பொலிஸாருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். மேற்படி பகுதியில்  14 வயது சிறுமி ஒருவர் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை (23) மாலை அயலில் உள்ள வர்த்தக நிலையத்திற்கு பொருட்கள் வாங்க...

மர்மமான முறையில் இளைஞன் உயிரிழப்பு!

அங்குனுகொலபெலஸ்ஸ, அபேசேகர கிராமப் பகுதியில் இன்று (13) காலை கொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இளைஞனின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்த இளைஞனின் உடலுக்கு அருகில் அவர் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மற்றும் கையடக்க தொலைபேசியும் கிடந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொலை செய்யப்பட்ட இளைஞர் அபேசேகர கிராமத்தில் உள்ள அமி எல பகுதியைச் சேர்ந்தவர் என...

இளம் பெண் சடலமாக மீட்பு – தொடர்பில் இருந்த ஆசிரியர் தற்கொலை..!

இங்கிரிய ரய்கம்வத்த பகுதியைச் சேர்ந்த 19 வயது காவ்யா சுபாஷினி என்ற இளம்பெண்ணின் சடலம், களு கங்கையின் இலுக்மண்டிய கரையில் மிதந்து கொண்டிருந்த நிலையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 2 ஆம் திகதி முதல் இவர் காணாமல் போயிருந்த நிலையில், அவரது சகோதரர் இங்கிரிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்திருந்தார். காவ்யா அன்று மாலை 5:30...

கிரிபத்கொடையில் போதைப்பொருளை வைத்திருந்த சந்தேக நபர் கைது!

கிரிபத்கொடை- நாஹேன பிரதேசத்தில் உள்ளாடைக்குள் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்த சந்தேக நபரொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 34 வயதுடைய நபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது, சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் உள்ளாடைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 50 கிராம் ஐஸ் போதைப்பொருள்...

பெண்களின் தொலைபேசிக்கு ஆபாச புகைப்படங்கள் அனுப்பிய நபர் கைது!

பெண்களின் தொலைபேசிக்கு ஆபாச புகைப்படங்கள் மற்றும் குரல் பதிவுகளை அனுப்பிய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு, வாட்ஸ்அப் கணக்குகளைப் பயன்படுத்தி பெண்களுக்கு ஆபாச புகைப்படங்கள் மற்றும் குரல் பதிவுகளை அனுப்பிய ஒருவரைக் கைது செய்துள்ளது. சந்தேக நபர் அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து அவரை இம்மாதம் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில்...

சர்வதேசப் பாடசாலைகளின் தரங்கள் குறித்து ஆய்வு!

சர்வதேசப் பாடசாலைகளின் தரங்கள் குறித்து அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணியினால் ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது. பெப்ரவரி  01. 2025 ஆம் திகதி நடைபெற்ற விசேடக் கூட்டத்தில் சமூகத்தில் ஏற்பட்டுள்ள பல பிரச்சினைகள் சம்பந்தமாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் போசகருமான  இம்தியாஸ் பாகிர் மாகார் அவருடைய தலைமையில்...
- Advertisement -spot_img

Latest News

புதிய சம்பள சபை மூலம் தோட்டத் தொழிலாளருக்கு நிவாரணம்

தோட்டத் தொழிலாளர்களின் ஊதிய நெருக்கடி தொடர்பில் புதிய ஊதிய சபை ஒன்றை நியமித்து, அது தொடர்பான தரப்பினர்களுடன் கலந்துரையாடி அவர்களுக்கு பொருத்தமான நிவாரணம் வழங்க அரசாங்கம்...
- Advertisement -spot_img