Monday, November 16, 2026
No menu items!

தொலைபேசி

லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவர் பலி!

பதுளை - பண்டாரவளை வீதியில் ஹால்பே எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு அருகில் இன்று (12) பிற்பகல் மோட்டார் சைக்கிள் ஒன்றும் லொறி ஒன்றும் மோதியதில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக எல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர். வெல்லவாய, கல்போக்க, பெரகெட்டியவைச் சேர்ந்த 43 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். பதுளையிலிருந்து பண்டாரவளை நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் லொறியில் மோதி மோட்டார்...

சிம் கார்டின் ஒரு முறை வெட்டப்படுவது ஏன்?

எந்தவொரு சிம் கார்ட்டை வாங்கினாலும் அதன் ஒரு முனையில் வெட்டப்பட்டிருப்பதைக் காணலாம். அதற்கான காரணம் என்ன தெரியுமா? ஆரம்பக் காலங்களில் இவ்வாறு சிம் கார்ட்டுகள் வெட்டப்பட்டு காணப்படவில்லை. இதனால் சிம்மை தொலைபேசிகளில் பொருத்துவதில் சிரமம் ஏற்பட்டது. அதுமட்டுமின்றி எவ்வாறு இந்த சிம்மை பொருத்துவது என்றும் குழப்பம் ஏற்பட்டது. இதனை கருத்தில்கொண்டே சிம் கார்டின் ஒரு முனை வெட்டப்பட்டு இருப்பதோடு, தொலைபேசிகளும் அதற்கு...

மக்களை அச்சுறுத்தும் இணையம் ஊடான பண மோசடி ..!

பண்டிகைக் காலங்களில் இணையம் ஊடாக பண மோசடிச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக இலங்கை கணினி அவசர செயற்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. சில பரிசுகளை வென்றதாக கூறி வாடிக்கையாளர்களுக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்து பண மோசடி செய்ததாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அதன் பிரதம தகவல் பாதுகாப்பு அதிகாரி நிரோஷ் ஆனந்த தெரிவித்துள்ளார். AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சில முறைகேடுகள் நடப்பதாக...

சுகாதார அதிகாரிகள் போன்று தோற்றமளித்து பணம் வசூலிக்கும் குழு; பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

சிரேஷ்ட சுகாதார அதிகாரிகள் போன்று தோற்றமளித்து பணம் வசூலிக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குழு தொடர்பில் சுகாதார அமைச்சு சுகாதார ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விசேட எச்சரிக்கை விடுத்துள்ளது. தொலைபேசி, வாட்ஸ்அப் அல்லது பிற வழிகளில் நிதி கோர எந்த அதிகாரிக்கும் அதிகாரம் இல்லை என்று அமைச்சரகம் வலியுறுத்தியது. கணக்குகளிலோ அல்லது வேறு எந்த வழிகளிலோ பணத்தை மாற்றுவதன் மூலம்...

கோடி ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் மூவர் கைது!

ஒன்றரை கோடி ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர். பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கம்பஹா, தெல்கொட பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். 38 மற்றும் 58 வயதுடைய இரு பெண்களும் 26 வயதுடைய...

வீடொன்றிலிருந்து கைக்குண்டு ஒன்று மீட்பு!

அம்பாறை - சம்மாந்துறை பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த வீட்டின் கட்டட வேலைக்காகக் கொட்டப்பட்ட மண்ணிலிருந்து அந்த கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து காவல்துறையின் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு வழங்கப்பட்ட தகவலின் பின்னர், அந்த கைக்குண்டை செயலிழக்கச் செய்வதற்கான பணிகளில் விசேட அதிரடிப்படையினர் செயற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து...

தொலைபேசி பாவனைக்கும் மூளை புற்றுநோய்க்கும் சம்பந்தமில்லை…….!

உலகம் முழுவதிலும் கோடிக்கணக்கான மக்கள் கையடக்கத் தொலைபேசி பாவனையாளர்களாக உள்ளனர். 24 மணித்தியாலமும் உடலில் ஒரு உறுப்பு போல தொலைபேசி மாறிவிட்டது. அந்த வகையில் தொலைபேசியிலிருந்து வெளிவரும் கதிர்வீச்சால் மனிதர்களுக்கு பல உடல் உபாதைகள் ஏற்படுவதாக கூறப்பட்டு வருகிறது. இதன் உண்மைத் தன்மையைக் கண்டறிய உலக சுகாதார அமைப்பு ஆய்வொன்றை நடத்தியது. அதில் 10 நாடுகளைச் சேர்ந்த 11 ஆய்வாளர்கள்...

இணைய வேகம் குறைவா இருக்கா…..?

தற்போதைய காலகட்டத்தில் இணையம் இல்லாமல் எதுவும் செய்ய முடியாது. அன்றாட வேலைகளை முடிப்பதற்கு இணையம் தேவைப்படுகிறது. ஆனால், இணைய சேவையின் வேகம் குறைந்தால் அது நமது வேலைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே இணையத்தின் வேகத்தை அதிகப்படுத்த என்னெ்ன செய்யலாம் எனப் பார்ப்போம். ரீஸ்டார்ட் செய்தால் வேகம் குறைந்துள்ள இணைய சேவை வேகமாக தொழிற்படும். தொலைபேசியின் டேட்டா...

அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனா மீதான வழக்குகள் நீடிப்பு!

யாழ்.சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்னாள் பதில் அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனா மீதான வழக்குகள்  சாவகச்சேரி நீதிமன்றில், நீதவான் அ.யூட்சன் முன்னிலையில் நேற்றைய தினம் (31) விசாரணைக்கு  எடுத்துக்கொள்ளப்பட்டது. வைத்தியர்களை தொலைபேசியில் அச்சுறுத்தியமை,பேசித் தொந்தரவு செய்தமை உள்ளிட்ட  காரணங்களுக்காக வைத்தியர் அர்ச்சுனா மீது ஏனைய வைத்தியர்களால் தொடரப்பட்ட ஐந்து(5)வழக்குகளே விசாரணைக்கு எடுக்கப்பட்டிருந்தன. இதன்போது வைத்தியர் அர்ச்சுனா சார்பாக சட்டத்தரணி...

இராமநாதன் அர்ச்சுனாவை வைத்திய நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு நீதிமன்றம் தடை!

யாழ்.சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்னாள் பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனாவை சாவகச்சேரி ஆதார வைத்திய சாலையின் வைத்திய நடவடிக்கைகளில் ஈடுபட சாவகச்சேரி நீதிமன்றம் தடை விதித்துள்ளதோடு, அவரை 75 ஆயிரம் ரூபா பெறுமதியான தலா 5 சரீரப் பிணைகளில் விடுவித்துள்ளது. "தொலைபேசியில் அச்சுறுத்தியமை", "பேசித் தொந்தரவு செய்தமை" என வைத்தியர்களால் தனித்தனியாக ஐந்து வழக்குகள்...
- Advertisement -spot_img

Latest News

புதிய சம்பள சபை மூலம் தோட்டத் தொழிலாளருக்கு நிவாரணம்

தோட்டத் தொழிலாளர்களின் ஊதிய நெருக்கடி தொடர்பில் புதிய ஊதிய சபை ஒன்றை நியமித்து, அது தொடர்பான தரப்பினர்களுடன் கலந்துரையாடி அவர்களுக்கு பொருத்தமான நிவாரணம் வழங்க அரசாங்கம்...
- Advertisement -spot_img