Sunday, August 2, 2026
No menu items!

தொழிற்சங்க போராட்டம்

வட மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் -ஆளுநர் அலுவலகம் முன்பாக போராட்டம்!

வடக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்  வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக இடமாற்றம் வழங்ககோரி தொழிற்சங்க போராட்டத்தில் இன்று காலை (13) ஈடுபட்டனர். கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களில் பணியாற்றுகின்ற யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். வெளி மாவட்ட சேவை காலத்தை நிறைவு செய்து பல...

தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுக்க நேரிடும் – சானக தர்மவிக்ரம எச்சரிக்கை..!

தங்களது கோரிக்கைகளுக்கான தீர்வு கிடைக்காவிடின் எதிர்வரும் 12 ஆம் திகதியின் பின் தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுக்க நேரிடும் என நிறைவுகாண் மருத்துவ தொழில் வல்லுனர் கூட்டமைப்பு ஒன்றியம் எச்சரித்துள்ளது. நிறைவுகாண் மருத்துவ தொழில் வல்லுனர் கூட்டமைப்பு ஒன்றியத்தின் செயலாளர் சானக தர்மவிக்ரம இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். மேல்மாகாண நிறைவு காண் மருத்துவ சேவைக்கு உட்பட்ட சுகாதார பதவிகளை...

நாளை முதல் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபடும் கிராம சேவகர்கள்…!

நாடளாவிய ரீதியில் கிராம உத்தியோகத்தர்கள் திங்கள் மற்றும் செவ்வாய்க் கிழமைகளில் (ஓகஸ்ட் 12 மற்றும் 13) கடமைகளில் இருந்து விலகி இருப்பார்களென கிராம உத்தியோகத்தர்களின் தொழிற்சங்கம் அறிவித்துள்ளது. அதேசமயம் நாளை முதல் ஒரு வார தொழிற்சங்க போராட்டத்தை கிராமசேவகர்கள் முன்னெடுப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் ரயில்கள் வழமை போன்று இயங்கும்…

இன்று (11.06) முதல் ரயில்கள் வழமை போன்று இயங்கும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. லோகோமோட்டிவ் ஒப்பரேட்டிங் பொறியியலாளர்கள் சங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை  நேற்று (10.06) பிற்பகல் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. பதவி உயர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 6ம் திகதி முதல் ரயில் சாரதிகள் தொழிற்சங்க போராட்டத்தை ஆரம்பித்திருந்த நிலையில் நேற்று...
- Advertisement -spot_img

Latest News

இரண்டு நாட்களில் 2600 கோடி வசூல் செய்த ‘ஸ்பைடர்மேன் பிரேண்ட் நியூ டே’

‘ஸ்பைடர்மேன்: பிரேண்ட் நியூ டே' திரைப்படம் இரண்டு நாட்களில் உலகளவில் இந்திய மதிப்பில் சுமார் ரூ. 2,600 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொலம்பியா பிக்சர்ஸ் தயாரிப்பில்,...
- Advertisement -spot_img