நாடளாவிய ரீதியில் கிராம உத்தியோகத்தர்கள் திங்கள் மற்றும் செவ்வாய்க் கிழமைகளில் (ஓகஸ்ட் 12 மற்றும் 13) கடமைகளில் இருந்து விலகி இருப்பார்களென கிராம உத்தியோகத்தர்களின் தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.

அதேசமயம் நாளை முதல் ஒரு வார தொழிற்சங்க போராட்டத்தை கிராமசேவகர்கள் முன்னெடுப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here