Friday, November 13, 2026
No menu items!

தொழில்முறை

இலங்கை வங்கியின் புதிய தலைவர் நியமனம்!

இலங்கை வங்கியின் புதிய தலைவராக காவிந்த டி சொய்சா நியமிக்கப்பட்டுள்ளார். குறித்த நியமனம் நேற்று (04) வழங்கப்பட்டுள்ளது. அவர் 30 ஆண்டுகளுக்கும் மேலான தொழில் அனுபவம் மற்றும் 25 வருட நிர்வாக அனுபவத்துடன் கூடிய தொழில்முறை வங்கியாளர் ஆவார்.
- Advertisement -spot_img

Latest News

கஸ்ஸப தேரர் உட்பட 7 பேருக்கு விளக்கமறியல்

அனுராதபுரம் ருவன்வெலி சாய அருகில் நீதிமன்ற உத்தரவை மீறி சாகும் வரை உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த கஸ்ஸப தேரர் உட்பட 7 பேரை நவம்பர் 26 ஆம்...
- Advertisement -spot_img