இலங்கை வங்கியின் புதிய தலைவராக காவிந்த டி சொய்சா நியமிக்கப்பட்டுள்ளார்.

குறித்த நியமனம் நேற்று (04) வழங்கப்பட்டுள்ளது.

அவர் 30 ஆண்டுகளுக்கும் மேலான தொழில் அனுபவம் மற்றும் 25 வருட நிர்வாக அனுபவத்துடன் கூடிய தொழில்முறை வங்கியாளர் ஆவார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here