Friday, July 31, 2026
No menu items!

நடமாடும் சேவை

மதுபான விற்பனை நிலையத்திற்கு எதிராக நெடுந்தீவில் போராட்டம்..!

மதுபான விற்பனை நிலையத்திற்கு எதிராக நெடுந்தீவில் மக்கள் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். நெடுந்தீவு பிரதேச செயலகம் முன்பாக இன்று (3/4/2025) காலையில் ஒன்று திரண்ட மக்கள் மதுபானசாலைக்கு எதிராக பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளைத் தாங்கியவாறு கோசங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். நெடுந்தீவு மதுபான விற்பனை நிலையத்திற்கு எதிராக அப்பகுதி மக்கள் தொடர்ச்சியாக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வந்திருந்தனர். நெடுந்தீவில்...

ரணவீரு சேவா அதிகார சபையினரினால் நடமாடும் சேவை..!

ரணவீரு சேவா அதிகார சபையினால் நடமாடும் சேவை மட்டக்களப்பு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் ரணவீரு சேவா அதிகாரசபையின் பணிப்பாளர் பிரிகேடியர் கே.பி.பி. கருணாநாயக்க தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் பங்குபற்றுதலுடன் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (20/02/2025) திகதி இடம்பெற்றது. நாட்டின் ஐக்கியத்தை பாதுகாப்பதற்காக உயிர்...

பிறப்புச் சான்றிதழ் வழங்குவதற்கான நடமாடும் சேவை நாளை யாழில்!

யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் பிறப்புச் சான்றிதழ் வழங்குவதற்கான நடமாடும் சேவை நடைபெறவுள்ளது. அதன்படி, இதுவரை பிறப்புச் சான்றிதழைப் பதிவு செய்யாத பிள்ளைகளுக்கு பிறப்புச் சான்றிதழ் வழங்குவதற்கான நடமாடும் சேவையானது யாழ்.மாவட்டச் செயலகத்தில்  நாளை (10) காலை 9.00 மணி தொடக்கம் பி.ப 4.00 மணிவரை நடைபெறவுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான மருதலிங்கம் பிரதீபன்...

நெடுந்தீவில் நடமாடும் சேவை..!!

சட்டத்திற்கும் மனித உரிமைகளுக்குமான நிலையமானது நேற்றைய தினம் (26.06) நெடுந்தீவுப் பிரதேச செயலகத்துடன் இணைந்து நடமாடும் சேவையை முன்னெடுத்திருந்தனர். நெடுந்தீவு பிரதேச செயலர் நிவேதிகா தலைமையில் இடம்பெற்ற மேற்படி நடமாடும் சேவை ஊடாக அடையாள அட்டைக்கான விண்ணப்பம் மற்றும் இலவச சட்ட ஆலோசனை ஆகியன வழங்கப்பட்டன. நிகழ்வில் சட்டத்திற்கும் மனித உரிமைக்குமான நிலையத்தின் பணிப்பாளர் திருமதி அம்பிகா...
- Advertisement -spot_img

Latest News

 மசகு எண்ணெய் விலையில் வீழ்ச்சி, இலங்கையில் எரிபொருள் விலை குறைக்கப்படுமா?

சர்வதேச சந்தையில் இன்று (31) மசகு எண்ணெய் விலைகளில் சற்று வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டபிள்யு.டி.ஐ (WTI) மசகு எண்ணெய் விலை 1.71%...
- Advertisement -spot_img