Wednesday, June 10, 2026
No menu items!

நடிகர்

ராஜ வாழ்க்கை வாழும் விஜய் சேதுபதி சொத்து மதிப்பு மட்டும் இத்தனை கோடிகளா?

தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறந்துக்கொண்டு இருக்கும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் சொத்து மதிப்பு பற்றிய தகவல் இணையத்தில் வைரலாகி வருகின்றது. விஜய் சேதுபதி சொத்து மதிப்பு வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து, ஹீரோயிசம் காட்டாமல் தனது இயல்பான நடிப்பின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்த்து வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. ஹீரோ, வில்லன், ஹீரோவின் நண்பன், குணச்சித்திரம்...

ஹிப்ஹாப் ஆதி இயக்கும் அடுத்த படம் என்ன தெரியுமா…?

இசையமைப்பாளராக இருந்து நடிகராக மாறிய ஹிப்ஹாப் தமிழா ஆதி தனது படங்களின் மூலம் சிறப்பாக செயற்பட்டு, தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியவர். இவருடைய  பாடலுக்கு பல இளம் ரசிகர்களும்  உள்ளனர். ஹிப்ஹாப் ஆதி இயக்கும் தனது மூன்றாவது படத்திற்கு கடைசி உலக போர் என்றும் பெயரிட்டுள்ளார். இந்த படத்திற்காக ஆதி நடிகர், இயக்குனர், இசையமைப்பாளர்,...

VD12′ படப்பிடிப்பிற்காக இலங்கைக்கு வந்த நடிகர் விஜய் தேவர்கொண்டா !

இந்திய நடிகர் விஜய் தேவரகொண்டா, 'VD12' என்று தற்காலிகமாகத் தலைப்பிடப்பட்டுள்ள தனது ஸ்பை ஆக்‌ஷன் த்ரில்லரின் அடுத்த கட்ட படப்பிடிப்பைத் தொடங்க இலங்கை வந்துள்ளார். 'ஜெர்சி' படத்தின் மூலம் அறியப்பட்ட கௌதம் தின்னனுரி இயக்கிய, 'VD12' தேவரகொண்டாவின் படத்தொகுப்பில் அதிக ஆக்சன் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ளது. விசாகப்பட்டினத்தில் ஒரு மாத கால படப்பிடிப்பை வெற்றிகரமாக நடத்தியதைத் தொடர்ந்து, தயாரிப்பு...
- Advertisement -spot_img

Latest News

சட்டவிரோத ட்ரோன் இறக்குமதி மற்றும் பயன்பாட்டுக்குத் தடை!

இலங்கை அதிகாரிகள்,ட்ரோன் செயல்பாடுகள் மற்றும் இறக்குமதிகள் மீதான விதிமுறைகளைக் கடுமையாக்க நடவடிக்கை எடுத்துள்ளனர் என டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கமைய கட்டாய உரிமம் மற்றும் பதிவுத்...
- Advertisement -spot_img