Wednesday, July 29, 2026
No menu items!

நண்பர்கள்

கேகாலையில் இளைஞன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

கேகாலை தெலி எல்ல நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற இளைஞன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 27 வயதுடையவர் என்பதுடன், நண்பர்கள் குழுவுடன் சேர்ந்து தனது பிறந்தநாளைக் கொண்டாட வந்தபோதே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. உயிரிழந்த இளைஞன் கேகாலையைச் சேர்ந்த அஷான் பிரபோதா என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர்கள் நீராடச் செல்வதற்கு முன்னர் நீர்வீழ்ச்சிக்கு அருகில் பல மணி நேரம்...

இராஜதந்திர நியமனங்கள் குறித்து விசாரணை!

கடந்த ஆட்சிக் காலத்தில் வழங்கப்பட்ட இராஜதந்திர நியமனங்கள் குறித்து விசாரணை நடத்த வெளிவிவகார அமைச்சு தீர்மானித்துள்ளது. நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இதனை தெரிவித்துள்ளார். இவ்வாறான இராஜதந்திர நியமனங்கள் தொடர்பில் வெளிவிவகார அமைச்சு விரிவான அறிக்கையை தயாரித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அரசியல் ரீதியாக நியமிக்கப்பட்டவர்களை உடனடியாக  மீள அழைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை...

மிளகுசேனை தோட்டத்தில் தீப்பரவல்!

லிந்துலை மிளகுசேனை தோட்டத்தில் மின் ஒழுக்கில் ஏற்பட்ட கசிவு காரணமாக தீப்பரவல் ஏற்ப்பட்டுள்ளது. குறித்த தீப்பரவல் 1ஆம் இலக்க லயன் குடியிருப்பில் நேற்று (4)  இரவு 9 மணியளவில் ஏற்ப்பட்டுள்ளது. மேலும் லயன் குடியிருப்பில் இருக்கும் ஒரு வீடு முழுமையாக சேதம் அடைந்துள்ளதுடன் 4 வீடுகளில் கூரைகளும் தீயினால் அழிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாகக் குறித்த 5 வீடுகளிலும்...
- Advertisement -spot_img

Latest News

ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்: 50க்கும் மேற்பட்டோர் காயம்

ஜப்பானின் தெற்கு பகுதியான குமாமோட்டோவில் இன்று (28) ஏற்பட்ட 7.1 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த அனர்த்தத்தினால் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக...
- Advertisement -spot_img