Monday, November 9, 2026
No menu items!

நயன்தாரா

சிம்பு பிறந்த நாள் அன்று விக்னேஷ் சிவன் வெளியிட்ட வீடியோ- குழப்பமடைந்த ரசிகர்கள்..!

விக்னேஷ் சிவன் வெளியிட்ட சர்ப்ரைஸ் வீடியோ இணையவாசிகளின் கவனத்திற்கு சென்றுள்ளது. நயன்தாரா- விக்னேஷ் சிவன் இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான நானும் ரவுடிதான் திரைப்படத்தில் நடித்த போது, விக்னேஷ் சிவனுக்கும் நயன்தாராவுக்கும் காதல் மலர்ந்தது. இவர்கள் கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக அனைவருக்கும் பிடித்த ஜோடியாக இருவரும் வலம் வந்தனர். இதனை தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு...

மற்றுமொரு நஷ்ட ஈடு சிக்கல்.. உடனே நயன்தாரா தரப்பு வெளியிட்ட ஆதாரம்..!

நயன்தாரா வெளியிட்ட ஆவணப்படத்திற்கு எதிராக மற்றுமொரு சிக்கல் எழுந்த நிலையில் அதற்கான ஆதாரத்தை நயன்தாரா தரப்பு வெளியிட்டுள்ளது. ஆவணப்படம் வெளியீடு நடிகை நயன்தாராவின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை தொகுத்து உருவாக்கப்பட்ட இணைய தொடர் தான் “நயன்தாரா பியாண்ட் தி பேரி டேல்”. இது பிரபல ஓடிடி தளமான நெட்ப்ளிக்ஸில் வெளியானது. இந்த ஆவணத் தொடரின் டிரெய்லரில் தனுஷ் தயாரித்து...

துபாயில் நடிகர் மாதவன் வாங்கியுள்ள சொகுசு கப்பல்… விலை இத்தனை கோடியா?

மாதவன் நியூ இயர் 2025 கோலாகலமாக தொடங்கிவிட்டது. மக்கள் அனைவரும் கொண்டாட பிரபலங்களின் நியூஇயர் கொண்டாட்ட புகைப்படங்களும் நிறைய வெளியாகி இருந்தது. அதில் சில பிரபலங்களின் புகைப்படங்கள் செம வைரல் ஆனது, அதில் ஒன்று தான் நயன்தாரா மற்றும் மாதவன் குடும்பத்தினரின் புகைப்படம். ஆம் நயன்தாரா மற்றும் மாதவன் இருவரும் துபாயில் நியூஇயரை ஒன்றாக கொண்டாடியுள்ளனர். படகில் நயந்தாரா அவரது...

ஆவணப்படம் தொடர்பில் நயன்தாரா கூறியது எல்லாம் பொய்! உண்மையை கூறிய தனுஷ் தந்தை

நடிகர் தனுஷ் மற்றும் நயன்தாரா இடையே சமீபத்தில் ஏற்பட்ட ஆவணப்படம் தொடர்பான சர்ச்சையில் தனுஷின் தந்தை பேசியுள்ளார்.  இது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Netflix ஆவணப்படம் சமிபத்தில் நயன்தாரா தனுஷ் மீது ஒரு குற்றச்சாட்டு வைத்தார். இது விமர்சிக்க தக்க ஒரு சர்ச்சையாக மாறியுள்ளது. நயன்தாராவின் ஆவணப்படத்திற்கான டிரெய்லரில் தோன்றும் நானும் ரவுடி தான் படத்தின் சுருக்கமான,...

அட்லீயை பாராட்டி தள்ளிய ஷாருக் கான்…

இயக்குனர் அட்லீ தற்போது தமிழ் சினிமாவை தாண்டி ஹிந்தியிலும் வெற்றி இயக்குனராக மாறி இருக்கிறார். ஹிந்தியில் அவரது முதல் படமே ஷாருக் கான் உடன் தான். மிக பிரம்மாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட ஜவான் படம் நல்ல வரவேற்பை பெற்று 1000 கோடிக்கும் மேல் வசூலித்தது. இந்நிலையில் தற்போது ஜவான் ரிலீஸ் ஆகி 1 வருடம் நிறைவு ஆகி...

ரொமான்ஸில் மிரள விட்ட விக்கி – நயன்….! – காதல் தித்திக்குதே….!

நடிகை நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் குழந்தைகளான உயிர் மற்றும் உலக் உடன் இணைந்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இதில் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் இணைந்து நடந்து வரும் புகைப்படங்களைப் பார்க்கவே மிகவும் அழகாக உள்ளது. இந்த புகைப்படங்களுக்கு நடிகை நயன்தாரா ஆங்கிலத்தில் மைன் என கேப்ஷன் இட்டு இதனை...

432 கோடி ரூபாவுக்கு பிரைவேட் ஜெட் வாங்கிய சூர்யா….!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா, சொந்தமாக பிரைவேட் ஜெட் ஒன்றை வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கங்குவா, சூர்யா 44 என்ற திரைப்படங்களில் கதாநாயகனாகவும், மெய்யழகன் மற்றும் இன்னுமொரு திரைப்படத்தின் தயாரிப்பாளராகவும் பிசியான நடிகராக வலம் வரும் சூர்யா, தற்போது சொந்தமாக பிரைவேட் ஜெட் ஒன்றை வாங்கி இருக்கிறார். Dassault...
- Advertisement -spot_img

Latest News

பார்வையாளர்களுக்கு நன்றி தெரிவித்து வீதியை கடந்த யானைகள்

கும்புக்கன் ஓயா அருகே வெல்லவாய - மொனராகலை பிரதான வீதியை கடக்கும் முன் பார்வையாளர்களை பார்த்து வணக்கம் அல்லது நன்றி செலுத்துவது போல் காட்சியளித்த காட்டு...
- Advertisement -spot_img