Friday, November 6, 2026
No menu items!

நல்லிணக்கம்

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவை சந்தித்த தென்னாப்பிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி !

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள தென்னாப்பிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி தபோ எம்பெக்கி இலங்கை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பானது ஜனாதிபதி செயலகத்தில் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது. இதில் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கம் என்ற கருப்பொருள்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது. மேலும் பல இன சமூகத்தில் நல்லிணக்கத்தை வலுப்படுத்த இலங்கையின் தொடர்ச்சியான முயற்சிகளை எம்பெக்கி பாராட்டினார்....

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் சாட்சியங்களை ஏற்காத இலங்கை; மோசமான செயற்பாடு; சுமந்திரன்!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்துக்கமைய முன்னெடுக்கப்படும் சாட்சியங்களை சேகரிக்கும் திட்டத்தை ஏற்க போவதில்லை என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளமை மிகவும் மோசமான செயற்பாடு என இலங்கை தமிழரசு கட்சியின் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (04) நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நல்லிணக்கம் ஏற்பட வேண்டுமாயின் அது...

இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள சீன அமைச்சர் தலைமையிலான உயர்மட்ட குழு!

தேசிய இன விவகார ஆணையகத்துக்குப் பொறுப்பான சீன அமைச்சர் தலைமையிலான உயர்மட்ட சீனக் குழு, பெப்ரவரி 19 முதல் 23 வரை இலங்கைக்கு விஜயத்தை மேற்கொள்ளவுள்ளது. இதன்போது, இன நல்லிணக்கம் மற்றும் நல்லிணக்க முயற்சிகள் தொடர்பான தலைப்புகளில் தூதுக்குழுவின் தலைவரான அமைச்சர் பான் யூ, இலங்கை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று வெளியுறவு அமைச்சக தரப்புகள்...
- Advertisement -spot_img

Latest News

நிதி அமைச்சு-சர்வதேச நிதிக் கூட்டுத்தாபனம் இடையே விசேட கலந்துரையாடல்

தொழில் அமைச்சரும் நிதி திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த மற்றும் சர்வதேச நிதிக் கூட்டுத்தாபனத்தின் (IFC) பிராந்திய துணைத் தலைவர் சர்வேஷ் சூரி...
- Advertisement -spot_img