Wednesday, October 7, 2026
No menu items!

நல்லூர் கந்தசுவாமி ஆலயம்

நல்லூர் கந்தசுவாமி ஆலய உற்சவம் – காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தல்!

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தை முன்னிட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். அதற்கமைய, ஆலய வளாகத்திலும், அதனை அண்மித்த பகுதிகளிலும் சி.சி.ரி.வி கெமராக்கள் ஊடாக கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக காவல்துறை குறிப்பிட்டுள்ளது. நல்லூர் வருடாந்த மகோற்சவத்தில் இன்று முதல் எதிர்வரும் ஐந்து நாட்கள் விசேட உற்சவங்கள் இடம்பெறவுள்ளன. அதற்கமைய, நாட்டின் பல பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளிலிருந்தும்...

நல்லூர் ஆலய வளாகத்தினுள் பாதணியுடன் நுழைந்த பொலிஸ் அதிகாரி!

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தன் ஆலய பெருந்திருவிழா ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று காலை பொலிஸ் அதிகாரி ஒருவர் காலணியுடன் ஆலய வளாகத்தினுள் நடமாடியதை அவதானிக்க முடிந்தது. இது குறித்து ஆலய தரப்பினர் ஏன் மௌனம் காக்கின்றனர் என மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். பக்தர்கள் அங்கப் பிரதிஷ்டை செய்வதனால் குறித்த பகுதிக்குள் கலணியுடன் உள்நுழைவதற்கு...

பிரதேச மக்களின் எதிர்ப்பின் மத்தியிலும் நல்லூர் திருவிழாவுக்கு பொலிஸ் பாதுகாப்புடன் மண் விநியோகம்!

அம்பன் கிழக்கில் கிராம அபிவிருத்தி சங்கத்தின் தீர்மானத்தை மீறி பொலீஸ் பாதுகாப்புடன் நல்லூர் ஆலயத்திற்காக மணல் விநியோகம் இன்று(26) இடம்பெற்று வருகிறது. நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த திருவிழாவுக்காக வருடம் தோறும் குறிப்பிட்ட மணல்மண் வடமராட்சி கிழக்கு அம்பன் பகுதியில் இருந்து பிரதேச மக்களின் அனுமதியுடன் வழங்கப்பட்டுவந்தது. வருடாந்தம் வழங்கப்படும் மணல்மண் திருவிழா நிறைவடைந்டும் விற்பனை...

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த பெருந்திருவிழா ஜூலை 29ஆம் திகதி கொடியேற்றத்துடன் தொடக்கம்!

வரலாற்றுச் சிறப்புமிக்க வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா எதிர்வரும் 29.07.2025 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. இவ் மஹோற்சவத்தினை முன்னிட்டு நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் தேவஸ்தான வளாக சுற்றாடல் பகுதியில் பந்தல் நாட்டலும், செங்குத்தா பரம்பரை சார்ந்தவர்களுக்கான காளாஞ்சி வழங்கும் இன்று நடைபெற்றது. கருவறையில் வீற்று இருக்கும் அலங்காரவேலனுக்கு விஷேட அபிஷேக ஆராதனைகள்...

நல்லூரன் தெற்கு வாசல் வளைவு திறந்து வைப்பு..!

வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பெருமையை மேலும் மெருகூட்டும் வகையில் ஆலயத்தின் தெற்கே கோவில் வீதியில் அமைக்கப்பட்ட அலங்கார தோரண வாசலான "நல்லூரன் தெற்கு வாசல் வளைவு" நேற்று திறந்து வைக்கப்பட்டது. கைலாசபிள்ளையார் ஆலயத்தில் இருந்து நெல்மணிகள் நிரப்பப்பட்ட பெட்டகத்தை பாரம்பரிய முறைப்படி மாட்டுவட்டியில் ஏற்றி கோவில் வீதிவழியாழ் நல்லூரன் தெற்கு வாசல் வளைவினை அடைந்து தைப்பூச நன்நாளான நேற்று தெய்வேந்திர முகூர்த்தமாகிய...

நல்லூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்…!

வரலாற்று புகழ்பெற்ற யாழ்ப்பாணம் - நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழா இன்று (09) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. இன்று காலை பத்து மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய மகோற்சவ பெருவிழா தொடர்ந்து 25 நாட்கள் இடம்பெறவுள்ளது. 18 ஆம் திகதி மஞ்சமும், 31 ஆம் திகதி சப்பரமும், செப்டம்பர் 1 ஆம் திகதி தேர்த் திருவிழாவும், செப்டம்பர்...

நல்லூர் கந்தனின் கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்து வரும் நிகழ்வு….

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழா நாளை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில் சம்பிரதாயப் பூர்வமாக கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்துவரும்நிகழ்வு இன்று(08.08) இடம்பெற்றது. செங்குந்தர் பரம்பரையினரால் நல்லூர் ஆலயக் கொடியேற்றத்திற்கான கொடிச்சீலை சம்பிரதாயப் பூர்வமாக ஆலயத்தில் ஒப்படைக்கப்படுவது பாரம்பரிய வழக்கமாகும். அந்தவகையில் கல்வியங்காடு பகுதியில் அமைந்துள்ள கொடிச்சீலை உபயகாரரின் வீட்டில் இருந்து யாழ் சட்டநாதர்...
- Advertisement -spot_img

Latest News

கிரிஷ் பரிவர்த்தனை தொடர்பில் புதிய விபரங்கள் வெளியாகின

சர்ச்சைக்குரிய கிரிஷ் பரிவர்த்தனை தொடர்பான விசாரணையில் புதிய விவரங்கள் வெளிவந்துள்ளன, இதற்கமைய கிரிஷ் டிரான்ஸ்வொர்க்ஸ் நிறுவனத்தால் செலுத்தப்பட்ட 70 மில்லியன் ரூபா பணம் சிலோன் பிரீமியர் ஸ்போர்ட்ஸ்...
- Advertisement -spot_img