Tuesday, July 28, 2026
No menu items!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ

நகர சபை உறுப்பினர்கள் பதவி நீக்கம்; விமர்சிக்கும் நாமல்

வவுனியா மாநகர சபை மேயர் காண்டீபன் மற்றும் சாவகச்சேரி நகர சபை உப தவிசாளர் ஜி.கிஷோர் ஆகியோரை பதவியில் இருந்து நீக்கி இருப்பது வெளிப்படையான அதிகார துஷ்பிரயோகம் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். எக்ஸ் தள பதிவொன்றிலேயே அவர் இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ளார். உள்ளூராட்சி ஆணையாளரின் சுற்றறிக்கையை விமர்சித்த காரணத்திற்காக இவ்வாறு பதவியில் இருந்து...

அமெரிக்க வரி விதிப்பால் அரசாங்கம் வரவு செலவுத் திட்டத்தை திருத்த வேண்டும் – நாமல்!

இலங்கைப் பொருட்களுக்கு 44 வீத வரி விதிக்க அமெரிக்கா எடுத்த முடிவைத் தொடர்ந்து இலங்கை பொருளாதார சவால்களை எதிர்கொண்டுள்ளது. இந்நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் வேறுபாடுகளைப் பொருட்படுத்தாமல் ஒன்றுபட வேண்டும் என்று இலங்கை பொதுஜன பெரமுன (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளார். இந்த வரிகள் ஆடை போன்ற முக்கிய துறைகளை கடுமையாக பாதிக்கும்...

நாமல் ராஜபக்ஷ அதிரடி சவால்..!

சட்டப் பரீட்சைக்கு முகங்கொடுத்த விதம் தொடர்பில் முறைப்பாடுகள் இருப்பின் பரீட்சை நடத்தப்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில், இந்த அவமதிப்பு தன்மை மட்டும் இலக்காகக்...
- Advertisement -spot_img

Latest News

விமல் வீரவன்சவின் சகோதரர் பிணையில் விடுதலை

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்கசவின் சகோதரரான சரத்  வீரவங்கவை பிணையில் விடுதலை செய்ய கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (28) உத்தரவிட்டது. அரச வாகனங்களை தவறாக...
- Advertisement -spot_img