Sunday, November 8, 2026
No menu items!

நாமல் ராஜபக்ச

அடுத்து நாமலை குறி வைக்கும் அரசு – மனோஜ் கமகே தெரிவிப்பு..!

எதிர்வரும் இரு வாரங்களுக்குள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை கைது செய்ய தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்துள்ளார். 2029ஆம் ஆண்டில் நாமல் ராஜபக்ச இந்நாட்டு ஜனாதிபதியாக ஆட்சியமைப்பார் என்ற பாரிய அச்சம் தற்போதைய அரசாங்கத்திற்கு உள்ளதாகவும் அதன் காரணமாக அவரை சிறையில் அடைக்க முயற்சித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தற்போதைய அரசாங்கத்தின்...

மன்மோகன் சிங்கின் உடலுக்கு நாமல் எம்.பி நேரில் அஞ்சலி..!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உடலுக்கு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார். இந்தியாவின் புது டெல்லியில் உள்ள மன்மோகன் சிங்கின் இல்லத்திற்குச் சென்று இறுதி அஞ்சலி செலுத்தினார். இந்திய மக்களின் வாழ்க்கைத் தரத்தை பொருளாதார ரீதியில் உயர்த்த பெரும் பணியை ஆற்றிய முன்னாள் பிரதமர் மன்மோகன்...

பதவி விலகிய சபாநாயகரை பாராட்டிய நாமல்..!

சபாநாயகர் அசோக சப்புமல் ரன்வல பாராளுமன்றத்தில் முன்வைத்ததாகக் கூறப்படும் போலியான கல்வித் தகைமை தொடர்பில் சமூக எதிர்ப்பு காரணமாக சபாநாயகர் அசோக சப்புமல் ரன்வல தனது பதவியை இராஜிநாமா செய்தமை பாராட்டத்தக்கது என முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். அப்படியிருந்தும், மேலும் குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் அரசாங்கத்தின் ஏனைய உறுப்பினர்கள் சமூகமயப்படுத்தப்பட்ட கல்வித் தகுதியை நிரூபிக்கத்...

குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையானார் நாமல் ராஜபக்ஷ!

முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ இன்று காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் (CID) ஆஜராகியுள்ளார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தமக்கு விடுக்கப்பட்ட அழைப்பாணையின் அடிப்படையில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குள் பிரவேசிப்பதற்கு முன்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த நாமல் ராஜபக்ச, வாக்குமூலமொன்றை பதிவுசெய்வதற்காக தாம் அழைக்கப்பட்டதாகவும், ஆனால் அதற்கான...

பொதுத் தேர்தலில் போட்டியிடாத மஹிந்த மற்றும் நாமல்…!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னிலையான நாமல் ராஜபக்ச மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இருவரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என கட்சியின் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இம்முறை நாடாளுமன்ற தேர்தலுக்காக இதுவரையில் வேட்புமனு தாக்கல் செய்யாத நிலையில் அவர் இம்முறை தேர்தலில்...

நாமலின் மனைவி நாட்டில் இருந்து வெளியேறுகின்றார்..!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்சவின் மனைவி மற்றும் தந்தை டுபாய் செல்வதற்காக இன்று (22) கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முன்னதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பெசில் ராஜபக்சவும் நாட்டில் இருந்து வெளியேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ரணில் மற்றும் நாமலின் முக்கிய ஆதரவாளர் நாட்டில் இருந்து வெளியேறினர்:

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் வெளிநாடு செல்லவுள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, இன்று (22) அதிகாலை 12.50 மணியளவில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஹொங்கொங் செல்ல உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த தேர்தல் காலம் முழுவதும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்சவுக்கு ஆதரவாக...

நாட்டை விட்டு வெளியேறவேண்டிய தேவையில்லை – நாமல்..!

வெற்றிபெறவுள்ள தேர்தலிற்கு முன்னர் நான் நாட்டை விட்டு வெளியேறவேண்டிய அவசியமில்லை என ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் நாமல் ராஜபக்ச  தெரிவித்துள்ளார். வெற்றிபெறவுள்ள தேர்தலிற்கு முன்னர் வெற்றிபெறும் மனோநிலையில் உள்ள நான் நாட்டை விட்டு வெளியேறவேண்டிய அவசியமில்லை என தேர்தலில் வாக்களித்தபின்னர் தெரிவித்துள்ளார். சாதிக்க முடியாத எதனையும் உள்ளடக்காத தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டுள்ளோம் என அவர்...

நாட்டில் ஜென்டில்மேன் அரசியல் கலாச்சாரத்தை ஊக்குவிக்க வேண்டும்; மஹிந்த ராஜபக்ஷ!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ, தற்போதைய ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக தனது குடும்பத்தை வலுவாக பாதுகாத்துள்ளார். தனது மகன் நாமலுக்கு ஆதரவாக நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ராஜபக்ச, ராஜபக்ச குடும்பத்தினர் மீது தொடர்ந்து சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை எடுத்துரைத்துள்ளார். "அவர்களும் அதையே செய்கிறார்கள். அவர்கள் செல்லும் இடமெல்லாம் ராஜபக்சேக்கள் திருடர்கள் என்று...

நாமல் ராஜபக்சக்கு எதிராக அச்சுறுத்தல்!

ஜனாதிபதி வேட்பாளர்களின் பாதுகாப்பு முழுமையாக உறுதிப்படுத்தப்பட்டு வருவதாக பொது பாதுகாப்பு அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்கள் குறித்து தொடர்ச்சியான புலனாய்வு அறிக்கைகளை அமைச்சு தீவிரமாக தேடி வருகிறது. இந்த உளவுத்துறை அறிக்கைகளின் அடிப்படையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அமைச்சரகம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி வேட்பாளர்கள் பங்கேற்கும் எந்தவொரு பொது பேரணிக்கும் சில...
- Advertisement -spot_img

Latest News

 மக்கள் கலந்துரையாடல் இன்றி சில சட்டங்கள் நிறைவேற்றப்படாது – ஜனாதிபதி

முன்மொழியப்பட்ட பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாத்தல் சட்டமூலம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை தடுத்தல் சட்டமூலம் ஆகியவற்றை முதலில் பொதுமக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடல் நடத்தாது பாராளுமன்றத்தில்...
- Advertisement -spot_img