Monday, November 9, 2026
No menu items!

நாமல் ராஜபக்ச

எமது நாட்டின் கல்வி முறை மாற்றியமைக்கப்படும்; நாமல்…!

உலக தொழில் சந்தைக்கு ஏற்ற வகையில் எமது நாட்டின் கல்வி முறை மாற்றியமைக்கப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். பண்டாரவளை சுப்பிரமணியம் மண்டபத்தில் நடைபெற்ற பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார். மேலும் கருத்து தெரிவித்த அவர், “இந்த நாட்டின் எதிர்கால சந்ததியினருக்கு சுபீட்சமான உலகைக் கட்டியெழுப்பவே இந்த...

உண்மையை கூறுவதால் என்னை வில்லன் என்று முத்திரை குத்துகிறார்கள்;நாமல்!

மாகாண சபைத் தேர்தல் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான முக்கிய சட்டமூலத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியும் கீழறுப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) நாமல் ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார். “மாகாண சபைத் தேர்தல்கள் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான சட்டமூலத்தை விவாதம் இன்றி நிறைவேற்றுவதற்கு ரணிலும் ஐ.தே.கவும் நாசவேலை செய்துள்ளன. இது ரணில்...

தாய்நாட்டைப் பிரிப்பதற்கு தமது நிர்வாகம் இடமளிக்காது; நாமல்!

இலங்கையின் ஐக்கியம் மற்றும் ஆள்புல ஒருமைப்பாடு அப்படியே இருப்பதை தனது நிர்வாகம் உறுதி செய்யும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச உறுதியாக தெரிவித்துள்ளார். நாட்டுக்கு நடைமுறை மற்றும் பொருத்தமான கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கான தனது உறுதிப்பாட்டை ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார். அனைத்து வேட்பாளர்களாலும் முன்மொழியப்பட்ட கொள்கைகளை முழுமையாக மீளாய்வு செய்யுமாறு குடிமக்களை நாமல்...

நல்லூர் தேர்திருவிழா முடிவடையும் வரை அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதில்லை; நாமல் ராஜபக்ச..!

நல்லூர் தேர்திருவிழா முடிவடையும் வரை யாழ்ப்பாணத்தில் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதில்லை என தீர்மானித்துள்ளதாக நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். நல்லூர் தேர்திருவிழா முடிவடையும் வரை நான் யாழ்ப்பாணத்தில் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதில்லை என தீர்மானித்துள்ளேன்,யாழ்ப்பாணத்தினதும் நல்லூர் ஆலயத்தினதும் கலாச்சார முக்கியத்துவத்தை கருத்தில்கொண்டே நான் இவ்வாறு தீர்மானித்துள்ளேன் என அவர் தெரிவித்துள்ளார். புனிதமான தருணங்களில் பாரம்பரியங்களை பேணுவது அவசியம் என...

அடுத்த நாடாளுமன்றத்தில் கட்சி மாறல் இடம்பெறாது; நாமல் ராஜபக்ச…!

அடுத்த நாடாளுமன்றத்தில் கட்சி மாறல் இடம்பெறாது என பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும் கருத்து தெரிவித்த அவர், ''ஒரு கட்சிக்கு கொள்கை இருக்க வேண்டும் எங்களை நம்பும் இளைஞர்கள் எங்களுடன் சேர வாய்ப்பு உள்ளது. முன்னைய அரசாங்கங்களில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஆனால் அது...

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் மாதாந்த வருமானம்!

2024 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் மாதாந்த சம்பளம் தொடர்பான சொத்துப் பிரகடனங்களின்படி, இலங்கையின் தொழிலதிபர் திலித் ஜெயவீர அதிக வருமானம் ஈட்டும் ஜனாதிபதி வேட்பாளராகவும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறைந்த வருமானம் ஈட்டும் வேட்பாளர் எனவும் தெரியவந்துள்ளது. அவர்களது சொத்துப் பிரகடனங்களின்படி, தொழிலதிபர் திலித் ஜயவீர ரூ.16, 500, 000 உடன் மாதாந்திர ஊதியப்...

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நாமல்…!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச வேட்பு மனுவில் கையொப்பமிட்டுள்ளார். விஜேராமவில் உள்ள மஹிந்த ராஜபக்சவின் இல்லத்தில் இன்று இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது. இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கும் நாமல் ராஜபக்சவுக்கு கட்சியின் பொதுச் செயலாளரால் இன்று (14) முற்பகல் கட்டுப்பணம் செலுத்தப்பட்டது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன...

கட்டுப்பணம் செலுத்திய நாமல்..!

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான நாமல் ராஜபக்சவிற்கு கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது. அவர் சார்பில் பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம்  கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார்.

எம்.ஏ.சுமந்திரனை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்ட நாமல் ராஜபக்ச…!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை இன்று சனிக்கிழமை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இதன்போது வடக்கு கிழக்கில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் மாவட்டங்களின் அபிவிருத்தி குறித்து இருவரும் கலந்துரையாடியதாக பொதுஜன பெரமுனவின் மத்திய குழுவில் வட மாகாணத்தை பிரதிநிதித்துவம் செய்யும் கீதநாத் காசிலிங்கம் தெரிவித்துள்ளார். வடக்கு, கிழக்கில்...

இக்கட்டான நிலையில் நாமல்…!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக நாமல் ராஜபக்ச முன்மொழியப்பட்டுள்ளார். கட்சியின் தலைவர், பொருளாளர், தேசிய அழைப்பாளர் என அனைத்து மாவட்ட தலைவர்களும் தற்போது ரணில் விக்கிரமசிங்க அணியில் இணைந்துள்ளனர். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவில் இருந்து 128 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாகியிருந்த நிலையில் தற்போது 10 பேர் மாத்திரமே எஞ்சியுள்ளனர். அவர்களுள், பவித்ரா வன்னியாராச்சி மற்றும்...
- Advertisement -spot_img

Latest News

பார்வையாளர்களுக்கு நன்றி தெரிவித்து வீதியை கடந்த யானைகள்

கும்புக்கன் ஓயா அருகே வெல்லவாய - மொனராகலை பிரதான வீதியை கடக்கும் முன் பார்வையாளர்களை பார்த்து வணக்கம் அல்லது நன்றி செலுத்துவது போல் காட்சியளித்த காட்டு...
- Advertisement -spot_img