Monday, September 28, 2026
No menu items!

நிதியமைச்சு

இலங்கையில் சூதாட்ட வரி அதிகரிப்பு: கெசினோ நுழைவுக் கட்டணம் இருமடங்காக உயர்வு!

நிதியமைச்சு அறிவித்தபடி, குதிரைப் பந்தயப் பணயக்காரர்கள் மற்றும் சூதாட்டத் தொழில்முனைவோர் மீது அறவிடப்படும் மொத்த சேகரிப்பு வரி தற்போதைய 15% இலிருந்து 18% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய வரி 2025 அக்டோபர் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. அதே நேரம், இலங்கை பிரஜைகள் கெசினோக்களில் நுழையச் செலுத்த வேண்டிய நுழைவுக் கட்டணமும் 100%...

நிதியமைச்சின் செயலாளர் பதவியில் இருந்து ஓய்வு பெறும் மஹிந்த சிறிவர்தன!

நிதியமைச்சின் தற்போதைய செயலாளர் மஹிந்த சிறிவர்தன இந்த மாத இறுதியில் நிதியமைச்சின் செயலாளர் பதவியில் இருந்து ஓய்வு பெறுவார் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். இன்று (02) காலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற தேசிய வரி வாரத்தின் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். மேலும் நிதியமைச்சின் செயலாளர்...

பராட்டே சட்ட அமுலாக்கத் தடை நீடிப்பு..!

கடந்த மார்ச் மாதம் 31 ஆம் திகதியுடன் நிறைவடைந்த பராட்டே சட்ட அமுலாக்கத் தடை, நீடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் நிதியமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி, 25 மில்லியன் ரூபாவிற்கும் குறைவான கடனைப் பெற்ற சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்களுக்கு, இடைநிறுத்தப்பட்ட தடை எதிர்வரும் டிசம்பர் 31 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, 25 முதல் 50...

19 வருடங்களுக்கு பின் திருத்தப்பட்டுள்ள குத்தகை ஒப்பந்தங்களுக்கான முத்திரை வரி!

சொத்துக்களுக்கான வாடகை மற்றும் குத்தகை ஒப்பந்தங்களுக்குப் பொருந்தக்கூடிய முத்திரை வரியை 100% அதிகரிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. குறித்த கட்டண அதிகரிப்பானது, இன்று செவ்வாய்க்கிழமை (01)  முதல்  அமுலுக்கு வரும் என்று நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. எந்தவொரு சொத்தையும் குத்தகைக்கு அல்லது வாடகைக்கு விடும்போது, குத்தகை ஒப்பந்தம் அல்லது வாடகை ஒப்பந்தத்திற்கான முழு காலத்திற்கும் குத்தகை வரி...

ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொடர்பில் விசேட கவனம் – நிதியமைச்சு..!

ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செயற்பாட்டை வினைத்திறனாக மேம்படுத்துவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் அறிக்கை ஒன்றை விடுத்துள்ள நிதியமைச்சு, ஏற்றுமதி மற்றும் இறக்குமதி திணைக்களத்தினூடாக குறித்த திட்டத்துக்கான வசதிகளை வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. அதேநேரம் இந்த விடயம் தொடர்பில் இலங்கை வணிக சபையுடன் நிதி பிரதி அமைச்சர் ஹர்சன சூரியப்பெரும கலந்துரையாடியுள்ளதாகவும்...

அத்தியாவசிய பொருட்களின் வரி தொடர்பில் நிதியமைச்சின் அதிரடி தீர்மானம்..!

அரிசி, பருப்பு, வெள்ளைப்பூடு, உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம், தேங்காய் எண்ணெய் உள்ளிட்ட 63 அத்தியாவசிய பொருட்களுக்கு தற்போதுள்ள விசேட பண்ட வரியை தொடர்ந்தும் பேணுவதற்கு நிதியமைச்சு தீர்மானித்துள்ளது. முன்னதாக, டிசம்பர் 31ஆம் திகதி வரை உரிய வரிகளை அமுல்படுத்தும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்தது. இவ்வாறு பண்டங்களுக்கான வரியில் மாற்றங்களை ஏற்படுத்தாது பேணுவதன் மூலம் பொருட்களின் விலையிலும் அதிகரிப்பு...

அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் விசேட கொடுப்பனவு..!

அஸ்வெசும திட்டத்தில் உள்வாங்கப்படாத ஏனைய தகுதியுடைய பாடசாலை மாணவர்களுக்கும் தலா 6,000 ரூபாவை வழங்குவது தொடர்பில் நிதியமைச்சு கவனம் செலுத்தி வருகிறது. இதன்படி, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக நிதியமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அஸ்வெசும பயனாளிகளின் பிள்ளைகளுக்குப் பாடசாலை உபகரணங்களைக் கொள்வனவு செய்ய 6,000 ரூபாய் உதவித்தொகை...

இன்று முதல் அஸ்வெசும நலன்புரி திட்டம்-அமைச்சு விடுத்துள்ள அறிக்கை..!

அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் கீழ் முதலாம் கட்டத்தில் தகுதி பெற்ற பயனாளர் குடும்பங்களுக்கான நிலுவைத் தொகையை இன்று (27) முதல் பெற்றுக் கொள்ள முடியும் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி இதுவரையில் செலுத்தப்படாத நிலுவைத் தொகையை அவர்களின் வங்கிக் கணக்கில் வைப்பிலிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் கீழ்...

சர்வதேச பத்திர மறுசீரமைப்பு-வெற்றிகரமாக்கிய நிதியமைச்சு..!

இரண்டு வருட தீவிர பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் இலங்கை தனது சர்வதேச பத்திர மறுசீரமைப்பை வெற்றிகரமாக முடித்துள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது. ஒரு அறிக்கையை வெளியிட்டு, நிதியமைச்சகம் புதிய பத்திரங்களுக்குத் திருப்பிச் செலுத்தாத சர்வதேச இறையாண்மைப் பத்திரங்களை (ISBs) மாற்றுவதற்கான தனது வாய்ப்பை வெற்றிகரமாக முடித்ததாக அறிவித்தது. நவம்பர் 25, 2024 அன்று தொடங்கப்பட்ட இந்தச் சலுகை, புதிய கடன்...

திரிபோஷா நிறுவனம் தொடர்பில் நிதியமைச்சு வெளிட்ட அறிவிப்பு…!

திரிபோஷா நிறுவனம் தொடர்பில் வெளியிடப்பட்ட சில செய்திகள் தொடர்பில் நிதியமைச்சு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. குறித்த அறிவிப்பில், இலங்கை திரிபோஷா நிறுவனத்தை கலைக்கும் திட்டமோ அல்லது நடவடிக்கையோ மேற்கொள்ளப்பட மாட்டாது எனவும் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு திரிபோஷ வழங்கும் நிகழ்ச்சித் திட்டம் மேலும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- Advertisement -spot_img

Latest News

மசகு எண்ணெய் விலை மீண்டும் அதிகரிப்பு

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்காக ஈரான் அமெரிக்காவுக்கு வழங்கிய சமாதான ஒப்பந்தத்தை...
- Advertisement -spot_img