Wednesday, July 29, 2026
No menu items!

நீச்சல் தடாகம்

வவுனியாவில் நீச்சல் தடாகத்தில் மூழ்கி இளைஞர் பலி – வைத்தியசாலையில் குழப்ப நிலை..!

வவுனியா, தவசிகுளம் பகுதியில் அமைந்துள்ள நீச்சல் தடாகத்தில் குளித்துக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் நீரில் முழ்கியதில் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று (14.04.2025) மாலை இடம்பெற்றது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, வவுனியா, சிதம்பரபுரத்தில் தற்காலிகமாக வசித்து வந்த இளைஞர் ஒருவர் தவசிகுளம் பகுதியில் அமைந்துள்ள நீச்சல் தடாகத்திற்கு தனது உறவினர்களுடன் வருகை தந்திருந்த நிலையில் குறித்த இளைஞர்...

வவுனியாவில் புதிய உள்ளக விளையாட்டரங்கம் மற்றும் நீச்சல் தடாகம் திறந்து வைப்பு!

விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்தினால் நிர்மாணிக்கப்பட்ட வவுனியா மாவட்ட விளையாட்டுக்கழகத்தின் உள்ளக விளையாட்டரங்கம் மற்றும் நீச்சல் தடாகம் இன்று பிரதேச விளையாட்டு வீரர், வீராங்கனைகளிடம் கையளிக்கப்பட்டது. விளையாட்டுத்துறை அமைச்சர் என்ற வகையில் பிரதமர் ஹரிணி அமரசூரியவின் பணிப்புரையின் பேரில் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக விளையாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது. இந்நிகழ்வில் விளையாட்டுத்துறை பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் (ரியர் அட்மிரல்) ஷெமல்...
- Advertisement -spot_img

Latest News

ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்: 50க்கும் மேற்பட்டோர் காயம்

ஜப்பானின் தெற்கு பகுதியான குமாமோட்டோவில் இன்று (28) ஏற்பட்ட 7.1 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த அனர்த்தத்தினால் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக...
- Advertisement -spot_img