Thursday, November 19, 2026
No menu items!

நீதிபதிகளின் ஓய்வு வயது திட்டம்

நீதிபதிகளின் ஓய்வு வயது விவகாரம்; சட்டத்தரணிகள் சங்கம் நம்பிக்கை

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிப்பதற்கான அரசியலமைப்பு திருத்தத்திற்கு எதிர்ப்பு வெளியிட்டு வரும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அது குறித்து (BASL)ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளது. இதன்போது சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ராஜீவ் அமரசூரிய தலைமையிலான சட்ட வல்லுநர்கள் குழு, நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிப்பதற்கான முன்மொழியப்பட்ட அரசியலமைப்பு திருத்தத்திற்கு தங்கள் எதிர்ப்பை ஜனாதிபதியிடம் தெரிவித்தது. இந்த...

நீதிபதிகளின் ஓய்வு வயதை அதிகரிக்கும் திட்டம்;அமைச்சரவை அனுமதி

நீதிபதிகளின் ஓய்வு வயதை 2 வருடங்களால் நீடிக்கும் சர்ச்சைக்குரிய திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இந்த நடவடிக்கைக்கு சட்டத்துறையின் சிரேஷ்ட உறுப்பினர்கள், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) மற்றும் எதிர்க்கட்சிகள் ஆகியவை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த மாற்றத்திற்கு அரசியலமைப்பு திருத்தம் தேவைப்படுவதால், பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியமாகும். தற்போது அரசாங்கம் அந்த தேவையான மூன்றில் இரண்டு...
- Advertisement -spot_img

Latest News

தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் உயிரிழப்பு

கடுவலையில் மின்சார உபகரண விற்பனை நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வர்த்தக நிலையத்தில் தீ பரவியதில்...
- Advertisement -spot_img