Monday, November 16, 2026
No menu items!

நீரிழிவு நோய்

அதிக தொப்பையால் வரும் கொடிய நோய்கள் என்ன தெரியுமா? மருத்துவ விளக்கம்..!

உடல் பருமன் இப்போதெல்லாம் மிகப்பெரிய பிரச்சனையாக மாறிவிட்டது. இதைக் குறைக்க பலரும் பலமுயற்சிகளை எடுக்கின்றனர். ஆனால் எது செய்தாலும் குறையப்போவது இல்லை. உடல் பருமன் வயிற்றில் மட்டுமல்ல, அது அதிகரிக்கும் போது, ​​அது உங்கள் கைகள், கால்கள் மற்றும் முகத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும். வயிற்று கொழுப்பு உள்ளுறுப்பு கொழுப்பு என்றும் அழைக்கப்படுகிறது. இது உங்கள் தோற்றத்தை கெடுப்பது...

கோதுமையில் 3 இரகசிய பொருட்களை கலந்தால் நீரிழிவை கட்டுக்குள் வைக்கலாம்…என்ன பொருள்?

இன்றைய காலகட்டத்தில், நீரிழிவு நோய் ஒரு பொதுவான நோயாக மாறிவிட்டது. நீரிழிவு நோய் ஒரு பெரும் தலைவலியாக இருக்கும் அதே சமயம் இன்னும் புதிது புதிதாக நீரிழிவு இரண்டு மூன்று தற்போது ஐந்து வரை வந்து விட்டது. இதுாபன்ற நோய்கள் தொற்றால் ஏற்படும் நோய் அல்ல. இவை நம் உணவு பழக்கவழக்கத்தால் வருகின்ற நோயாகும். அப்படிப்பட்ட...

பேரிச்சம்பழம் ஆரோக்கியம் தான் – ஆனால் அதிகமாக சாப்பிட்டால் இந்த நோய் வரும்..!

பேரிச்சம்பழம் சாப்பிடுவது உடல் நலத்திற்கு ஆரோக்கியம் தருகின்றது. இதில் பல வகையான சத்துக்கள் காணப்படுகின்றது. இது உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும். ஆனால், பேரீச்சம்பழம் சாப்பிடுவதாலும் பல தீமைகள் உள்ளன. இது பலருக்கும் தெரிவதில்லை. ஆனால் இதை மக்களுக்கு அறிய தருவது அவசயமாகும். இந்த பழத்தை ஒரு நாளைக்கு 2 எடுத்துக்கொண்டாலே போதும். ஆனால்...

உடல் எடையை கடகடவென குறைக்கனுமா? இந்த காய்கறிகள் மட்டும் போதுமாம்..!

உடல் எடையைக் குறைப்பதற்கு உதவும் முக்கியமான 5 காய்கறிகளைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். உடல் எடை இன்றைய காலத்தில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் அனைவரும் உடல் எடையினால் அவதிப்பட்டு வருகின்றனர். இதற்கு முக்கிய காரணம் என்னவெனில் உடல் உழைப்பு இல்லாத வேலைகள் பெருகிவிட்டதே ஆகும். உடல் எடை அதிகரித்துவிட்டால், நீரிழிவு நோய் முதல் மாரடைப்பு வரை...

பற்களை சுத்தம் செய்வதோடு நாக்கை சுத்தம் செய்வது ஏன் அவசியம் ?

நாக்கின் செயல்பாடு சுவையை உணர்வது மட்டுமல்ல, அது எந்தவொரு உடல்நலப் பிரச்சினையையும் வெளிப்படுத்துகிறது. உடலிலே அதிக அளவு பாக்டீரியாக்கள் வாயில் தான் காணப்படுகின்றன.பல உடல்நலப் பிரச்சினைகளைத் தவிர்க்க நாக்கைச் சுத்தமாக வைத்திருப்பது முக்கியம். நமது உடலில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் முதலில் அறிகுறி தென்படுவது நமது நாக்கில் தான். நாக்கின் நிறத்தை வைத்தே நாம் எந்தப் பிரச்சனையால்...

உடலுக்கு நன்மைகள் அள்ளி தரும் பீட்ரூட் ஆனால் இவர்கள் சாப்பிட்டால் ஆபத்தா?

உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களைத் தருவதில் பீட்ரூட் அதீத நன்மைகளைக் கொண்டுள்ளது. உடலில் இரத்தத்தை அதிக அளவில் உற்பத்தி செய்ய பீட்ரூட் உதவுகிறது. பீட்ரூட் சாப்பிடுவதால், உடலில் பல்வேறு மாற்றங்களைத் தரும். இதில் பல்வேறு வகையான சத்துக்கள் காணப்படுகின்றன. நார்ச்சத்து, புரதச்சத்து, கால்சியம், சோடியம், மெக்னீசியம், இரும்பு, கார்போஹைட்ரேட், பாஸ்பரஸ், பொட்டாசியம், ஃபோலேட், மாவுச்சத்து, ஜிங்க் உள்ளிட்ட சத்துக்கள்...

வெறும் வயிற்றில் தினமும் ‘4’ வேப்பிலை எடுத்துக்கோங்க! நீரிழிவு நோயிலிருந்து தப்பிக்கலாம்..!

தினமும் 4 வேப்பிலை சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோயிலிருந்து எளிதாக தப்பிக்க உதவுவதைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். நீரிழிவு நோய் மோசமான வாழ்க்கை முறையினால் நீரிழிவு நோய் ஏற்படும். உடலில் ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும் நிலையில், இதனை கட்டுக்குள் வைப்பதற்கு பல முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். ஏனெனில், உடலில் ரத்த சர்க்கரை அளவு அதிகமாக...

பார்லி தண்ணீரில் இவ்வளவு நன்மைகளா…….!

சில பானங்கள் வயிற்றின் சூட்டைக் குறைப்பதைத் தவிர பல ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது. அந்த வகையில் பார்லி தண்ணீர் ஒன்றாகும். ஆம், பார்லி வாட்டர் குடித்தால் ஒன்றல்ல இரண்டல்ல பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். செரிமானம்: பார்லி நீர் நமது செரிமான மண்டலத்திற்கு சிறந்த செரிமான மருந்தாக செயல்படுகிறது. இதில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை மேம்படுத்துகிறது....

எலும்பு தேய்மானத்தை சரி செய்யும் வெங்காயம்….!

சமைக்கும்போது வெறும் சுவைக்காக மாத்திரம் வெங்காயம் சேர்க்கப்படுவதில்லை. வெங்காயத்தில் இருக்கும் மருத்துவ குணங்கள் போல் வேறு எதிலும் இல்லை என ஆய்வுகள் கூறுகின்றன. இதுவொரு பூண்டுத் தாவரம் ஆகும். வெங்காயத்தில் புரதம், கொழுப்பு, நார்ச்சத்து,விட்டமின் சி, கார்போஹைட்ரேட், பொட்டாசியம், விட்டமின் பி போன்ற பல சத்துக்கள் உள்ளடங்கியுள்ளன. வெங்காயத்திலுள்ள பிரக்டோலிகோ சாக்கரைடுகள் குடலிலுள்ள நல்ல பக்டீரியாக்களுக்கு உணவளிக்கும் ப்ரீபயோடிக்குகளாக செயல்படும். இதனால்...

அதிகரித்து வரும் நீரிழிவு…!

கடந்த 10 ஆண்டுகளில் கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் சிறு குழந்தைகளிடையே நீரிழிவு நோய் பாதிப்பு அதிகரித்துள்ளதாக சுகாதாரத் துறையினர் சுட்டிக்காட்டியுள்ளனர். தற்போது நகர்ப்புறங்களில் வசிக்கும் சுமார் 20 வீதமானவர்கள் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் நீரிழிவு தொடர்பான விசேட வைத்திய நிபுணர் ​டாக்டர் உதித புளுகஹபிட்டிய தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில் ஒரு மணி...
- Advertisement -spot_img

Latest News

ஐ.சி.சி தலைவராக ஜெய் ஷா மீண்டும் நியமனம்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ICC) இயக்குநர் சபையால் எதிர்ப்பின்றி பரிந்துரைக்கப்பட்டதை அடுத்து, ஜெய் ஷா இரண்டாவது முறையாக ஐ.சி.சிதலைவராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தோனேசியாவின் பாலியில் நடைபெற்ற ஐ...
- Advertisement -spot_img