நீர்வீழ்ச்சி
புதிய செய்திகள்
போம்புரு எல்ல நீர்வீழ்ச்சிக்கு அருகில் விபத்து!
போம்புரு எல்ல நீர்வீழ்ச்சிக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து நேற்று புதன்கிழமை (19) இடம்பெற்றுள்ளது.
களுத்துறையிலிருந்து பயணித்த வேன் ஒன்று வீதியில் குடைசாய்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
15 பேர் கொண்ட குழுவுடன் போம்புரு எல்ல நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா சென்ற வேன் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தின் போது வேனில் பயணித்த இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார்...
புதிய செய்திகள்
400 அடி உயரத்தில் இருந்து விழுந்து இளைஞர் உயிரிழப்பு!
மாத்தளை, யடவத்த, ஹுலங்கல பிசோயெல்ல அருகே உள்ள நீர்வீழ்ச்சியில் இருந்து சுமார் 400 அடி உயரத்தில் இருந்து விழுந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் தெமட்டகொட பகுதியில் வசிக்கும் 23 வயதுடைய இளைஞர் ஆவார்.
இறந்தவர் கடந்த 15 ஆம் தேதி இரவு சலகம தோட்டத்தின் ஹுலங்கல பகுதியில் நான்கு இளைஞர்களுடன் தங்கியிருந்தார்.
பின்னர், இந்தக் குழு நேற்று...
Latest News
மோதலுக்கு பின்னர் நாட்டை வந்தடையும் முதலாவது மசகெண்ணை கப்பல்
மத்திய கிழக்கு மோதல் தொடங்கி பின்னர் நாட்டுக்கு மசகெண்ணை ஏற்றி வரும் முதல் கப்பல் நாளை (17) தீவை வந்தடைய உள்ளது என சிலோன் பெட்ரோலியம்...


