Tuesday, July 28, 2026
No menu items!

நோயாளர் காவு வண்டி

விபத்துக்குள்ளான நோயாளார் காவு வண்டி; வவுனியாவில் சம்பவம்!

மன்னாரில் இருந்து வந்த நோயாளார் காவு வண்டி ஒன்று மாடு குறுக்கே வந்தமையால் விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்து செட்டிக்குளம் ஆண்டியா புளியங்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. நோயாளர் காவு வண்டியில் நோயாளிகள் யாரும் இருந்திருக்கவில்லை என தெரிவிக்கபடுகிறது. சாரதி எவ்வித காயங்களுமின்றி உயிர் தப்பியுள்ளார். இவ் விபத்து தொடர்பில் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

துவிச்சக்கரவண்டியை மோதி தள்ளிய மோட்டார் சைக்கிள் – முதியவர் பலி..!

யாழ்ப்பாணம், சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மருதனார் மடத்தடியில் இடம்பெற்ற விபத்தில் 75 வயதான முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். செவ்வாய்க்கிழமை (18/03/2025) இரவு மருதனார் மடத்தடியிலிருந்து உரும்பிராய் நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிளுடன் சைக்கிளில் வந்த முதியவர் ஒருவர் மோதியுள்ளார். இந்நிலையில், மோட்டார் சைக்கிளில் வந்தவர் மற்றும் சைக்கிளில் வந்த முதியவர் இருவரும் காயமடைந்த நிலையில் அவசர நோயாளர்...

மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதிய நோயாளர் காவு வண்டி…!

நோயாளர்களை  MR பரிசோதனைக்கு யாழ்ப்பாணம் அழைத்து சென்று மட்டக்களப்பு திரும்பிக்கொண்டிருந்த மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை நோயாளர் காவு வண்டி கிளிநொச்சியில் விபத்துக்குள்ளாகியுள்ளது. நோயாளர்களை  MR பரிசோதனைக்கு யாழ்ப்பாணம் அழைத்து சென்று மட்டக்களப்பு திரும்பிக்கொண்டிருந்த மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை நோயாளர் காவு வண்டி, கிளிநொச்சியில் மோட்டார் சைக்கிளில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் படுகாயம் அடைந்த...
- Advertisement -spot_img

Latest News

விமல் வீரவன்சவின் சகோதரர் பிணையில் விடுதலை

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்கசவின் சகோதரரான சரத்  வீரவங்கவை பிணையில் விடுதலை செய்ய கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (28) உத்தரவிட்டது. அரச வாகனங்களை தவறாக...
- Advertisement -spot_img