Monday, June 15, 2026
No menu items!

பகவந்தலாவ

சில நாட்களுக்கு முன்பு இறந்த தம்பதியினரின் சடல்ங்கள் மீட்பு!

பகவந்தலாவ காவல் பிரிவுக்கு உட்பட்ட தெரேசியா தோட்டத்தில் உள்ள ஒரு வீட்டில், சில நாட்களுக்கு முன்பு இறந்ததாக சந்தேகிக்கப்படும் திருமணமான தம்பதியினரின் சடலத்தை பலவந்தலாவ போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இறந்தவர்கள் சின்னையா விஜேகுமார் (39) மற்றும் பெருமாள் கௌரி (37) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். கடந்த 14 ஆம் திகதி முதல் தனது சகோதரனையும் மனைவியையும் காணவில்லை என்றும்,...

தீக்காயங்களுக்குள்ளாகி 29 வயதுடைய பெண் உயிரிழப்பு!

தீக்காயங்களுக்கு உள்ளான 29 வயதுடைய பெண் ஒருவர் நேற்று (16.10) மாலை பகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். குறித்த பெண் பகவந்தலாவ, கொட்டியாகல கீழ்மட்டத்தில் வசிப்பவர் என பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பெண் மனநலம் பாதிக்கப்பட்டவர் என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
- Advertisement -spot_img

Latest News

பாதுகாப்பு கயிறு இணைக்கப்படாமையால் இளம்பெண் உயிரிழப்பு

பிரேசிலில் பஞ்சி ஜம்ப் எனப்படும் சாகச விளையாட்டின் போது பாதுகாக்கும் இழுவிசை கயிறு இணைக்கப்படாத நிலையில் உயரத்தில் இருந்து தள்ளிவிடப்பட்ட 21 வயது பெண் உயிரிழந்துள்ளார்...
- Advertisement -spot_img