Sunday, June 14, 2026
No menu items!

பண்பாட்டலுவல்கள் திணைக்களம்

சமூகப்பிறழ்வான செயற்பாடுகளுக்கு எதிர்காலத்தில் இடமில்லை – வடக்கு மாகாண ஆளுநர் தெரிவிப்பு!

எமது பிரதேசங்களில் சமூகப்பிறழ்வுகள் கடந்த காலங்களில் திட்டமிட்ட ரீதியில் ஊக்குவிக்கப்பட்டன. ஆனால் எதிர்காலத்தில் அவ்வாறு நடைபெறுவதற்கு வாய்ப்பில்லை என்று நான் நம்புகின்றேன். இவ்வாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்தின் பண்பாட்டு பெருவிழா இன்று வெள்ளிக்கிழமை (15.08.2025) அமரர் வேலுப்பிள்ளை சுப்பிரமணியம் அரங்கில் பிரதேச செயலர் த.ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது. இந்த...

யாழில் நடைபெற்ற பண்பாட்டுப் பெருவிழா!

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் தென்மராட்சி பிரதேச செயலகமும், தென்மராட்சி கலாசாரப் பேரவையும், சாவகச்சேரி பிரதேச சபையும் இணைந்து நடாத்திய பண்பாட்டுப் பெருவிழா யாழ். வரணி கலாசார மண்டபத்தில் இன்று(21) இடம்பெற்றது. தென்மராட்சி பிரதேச செயலாளர் உஷா சுபலிங்கம் தலைமையில் இந் நிகழ்வு இடம்பெற்றது. வட மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் ம.பற்றிக்...

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஆடிப்பிறப்பு பெருவிழா!

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் மாவட்ட செயலகம் இணைந்து நடாத்திய ஆடிப்பிறப்பு பெருவிழா இன்று கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வானது மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்-முரளீதரன்  தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் ,மாவட்டத்தின் கலைஞர்கள், பாடசாலை மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர். குறித்த நிகழ்வில் பாடசாலை மாணவர்களின் கலைநிகழ்வுகள்...
- Advertisement -spot_img

Latest News

சிறுமி துஷ்பிரயோகம்: 65 வயது நபர் கைது

புத்தளம்,  மாதம்பே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கருகுவட்டவ பகுதியில் 5 வயதான முன்பள்ளி  சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 65 வயது வியாபாரி ஒருவர் கைது...
- Advertisement -spot_img