Saturday, August 1, 2026
No menu items!

பதுளை போதனா வைத்தியசாலை

கொலையில் முடிந்த தகராறு..!

பதுளை, அம்பகஸ்தோவ பிரதேசத்தில் இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் கத்திக்குத்துக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை (20/02/2025) இடம்பெற்றுள்ளது. கொடகும்புர, கந்தே எல பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் மரம் வெட்டும் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ள நிலையில் அம்பகஸ்தோவ பிரதேசத்தில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் உள்ள...

செல்ஃபி மோகத்தால் பறிபோன உயிர்..!

பதுளையில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த ரயிலில் இருந்த ரஷ்ய பெண் ஒருவர் செல்ஃபி எடுப்பதற்காக ரயில் கதவின் வெளிப்புறம் சென்ற வேளையில் தலையில் கல் மோதி உயிரிழந்துள்ளார். ஹாலிஎல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட அமுனுவெல்பிட்டிய பகுதியில் இன்று புதன்கிழமை (19/02/2025) காலை 9.10 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. 53 வயதுடைய ரஷ்ய பெண்ணொருவரே உயிரிழந்துள்ளார். ரஷ்ய பெண்...

‘பக்கச்சார்பான’ ஒழுக்காற்று விசாரணைக்கு எதிராக GMOA தொடர் போராட்டங்களை நடத்தவுள்ளது…

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தனது உறுப்பினர் ஒருவருக்கு எதிராக ஒரு பக்கச்சார்பான மற்றும் நியாயமற்ற ஒழுக்காற்று விசாரணை என்று கூறியதற்கு பதிலளிக்கும் வகையில் நாளை(03.09) தொடர் போராட்டத்தை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. பதுளை போதனா வைத்தியசாலையுடன் இணைந்த அதன் உதவிச் செயலாளர் டொக்டர் பாலித ராஜபக்ஷவுக்கு எதிராக சுகாதார அமைச்சு ஒழுக்காற்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக...

பொலிஸ் அதிகாரிக்கு இந்த நிலையா?

மிரிஹான பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை தாக்கி அவரிடம் இருந்து 3 இலட்சத்து 30 ஆயிரம் ரூபா பெறுமதியான உடைமைகளை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் 5 சந்தேக நபர்கள் நேற்று (24.06) கைது செய்யப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 30 - 42 வயதுக்கு இடைப்பட்டவர்கள்...
- Advertisement -spot_img

Latest News

3,811 மில்லியன் பெறுமதியான சட்டவிரோத சொத்துக்களை அரசுடமையாக்க திட்டம்

2024 முதல் 2026 வரையிலான காலப்பகுதியில் ரூ. 3,811 மில்லியன் பெறுமதியான சட்டவிரோத சொத்துக்களை அரசுடமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் F.U. வூட்லர்...
- Advertisement -spot_img