Monday, August 10, 2026
No menu items!

பந்துல குணவர்த்தன

64 மில்லியன் செலவில் காபெட் வீதியாக புணரமைக்கப்பட்ட பனிச்சங்கேணி சல்லித்தீவு !

கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் 64 மில்லியன் செலவில் காபெட் வீதியாக  கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பனிச்சங்கேணி சல்லித்தீவு வீதியானது புணரமைக்கப்பட்டது. இவ் வீதியானது மக்கள் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வானது கட்சியின் பிரதேச குழு தலைவர் மதிவேந்தன் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட...

85 மில்லியன் செலவில் கொங்கிறீட் வீதியாக புணரமைக்கப்பட்ட பங்குடாவெளி தளவாய் வீதி !

ஏறாவூர் பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பங்குடாவெளி தளவாய் வீதியினை எமது இராஜாங்க அமைச்சின் 85 மில்லியன் செலவில் கொங்கிறீட் வீதியாக புணர்நிர்மானம் செய்யப்பட்டது. போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்த்தன அவர்களுடன் இணைந்து மக்கள் பாவனைக்கு இவ் வீதி திறந்து வைக்கப்பட்டது. விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பினை பிரதான ஜீவனோபாயமாக கொண்ட...

கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் பந்துல குணவர்த்தன..!

தற்போது எமது நாட்டிற்கு பலதரப்பட்ட கடன் உதவிகள் கிடைத்த வண்ணம் இருக்கின்றன. அக்காலத்தில் நடத்தி முடிக்கப்படாமல் இருந்த திட்டங்களை நாங்கள் தற்பொழுது நடத்தி முடிப்பதற்கான நிதிகள் எங்களிடம் கிடைக்க பெற்றுள்ளது. என போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார். தமிழர்களின் பிரச்சினைகளை நன்கு அறிந்தவர் என்ற வகையிலும் மட்டக்களப்பு மாவட்டத்தினை அபிவிருத்தி...

வருமானம் குறைந்தால் சம்பளம் குறையும்! 

அரச துறையினரின் போராட்டங்கள் அதிகரித்ததனால் அரசாங்கத்தின் வருமானம் குறைவடையும் எனவே  தன்னிச்சையாகவே அரச துறையினரின் சம்பளம் குறையும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் வைத்து அமைச்சர் பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார். இதேவேளை இப்போது ஆர்ப்பாட்டம் நடத்துகின்ற தரப்புக்கு ஆதரவான குழுக்கள் ஆட்சியைப் பிடித்தாலும், நாட்டை 2 வாரங்களுக்கு மேல் நடத்திச்...
- Advertisement -spot_img

Latest News

ஹெட்டிபொலவில் 3 மோட்டார் சைக்கிள் விற்பனை நிலையங்களுக்கு அபராதம்

ஹெட்டிபொல பகுதியில் விலைகளை காட்சிப்படுத்தாமை மற்றும் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தரின் விலைக்கு மேல் மோட்டார் சைக்கிள்களை விற்ற குற்றச்சாட்டில் 3 மோட்டார் சைக்கிள் வியாபாரிகளுக்கு நுகர்வோர் விவகார...
- Advertisement -spot_img