Thursday, July 23, 2026
No menu items!

பயணிகள்

இயல்பு நிலைக்குத் திரும்பிய மலையக ரயில் சேவை!

பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிச் செல்லும் 1008 பயணிகள் ரயிலின் இயந்திரம் தடம் புரண்டதால் நிறுத்தப்பட்டிருந்த மலையக ரயில் பாதையில் போக்குவரத்து இன்று (10) காலையுடன் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது.

முச்சக்கரவண்டி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 மாணவர்கள் படுகாயம்!

கினிகத்தேனை - நாவலப்பிட்டி பிரதான வீதியில் கினிகத்தேன நகருக்கு அருகில் நேற்று பாடசாலை மாணவர் ஒருவர் செலுத்திச் சென்ற முச்சக்கரவண்டி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 மாணவர்கள் படுகாயமடைந்துள்ளனர். விபத்தில் பலத்த காயங்களுக்கு உள்ளான மாணவர்கள் நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கினிகத்தேன பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்தவர்கள் கினிகத்தேனை கடவல தமிழ் மகா வித்தியாலயத்தில் தரம் 12...

பணிப்புறக்கணிப்பால் புகையிரத திணைக்களத்திற்கு வருமான இழப்பு!

பணிப்புறக்கணிப்பு இடம்பெற்ற இரண்டு தினங்களில் புகையிரத திணைக்களத்திற்கு ஏறக்குறைய 10 கோடி ரூபாய் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் இன்று (11) தெரிவித்துள்ளார். சாதாரண நாளில் ரயில்வே துறையின் பயணிகள் போக்குவரத்து டிக்கெட் வருமானம் 4 கோடி ரூபாயாகும். அந்த வருவாயுடன் சரக்கு உள்ளிட்ட இதர வருவாயையும் சேர்த்தால் தினசரி வருமானம்...
- Advertisement -spot_img

Latest News

கனடாவில் சிறுவர் துஷ்பிரயோக காணொளி வைத்திருந்த இலங்கை வைத்தியர் கைது

கனடாவின் டொரொண்டோவில் உள்ள முன்னணி  மருத்துவமனையில் பணியாற்றிய இலங்கை வம்சாவளியை சேர்ந்த வைத்தியர் ஒருவர், சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் துன்புறுத்தல் தொடர்பான காட்சிகள் மற்றும்...
- Advertisement -spot_img