Tuesday, June 9, 2026
No menu items!

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ்

பாப்பரசரின் கொடி மற்றும் கத்தோலிக்க கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு கோரிக்கை..!

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் கொழும்பு அப்போஸ்தலிக்க தேவாலயம் இன்று முதல் 25 ஆம் திகதி வரை திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், பாப்பரசரின் கொடியையோ அல்லது கத்தோலிக்க கொடியையோ கத்தோலிக்க சபை உள்ளிட்ட நிறுவனங்களில் அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு கத்தோலிக்க திருச்சபை அனைத்து கத்தோலிக்கர்களையும் கோரியுள்ளது. கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்...

வத்திக்கானின் தற்காலிக தலைவராக அமெரிக்க கர்தினால் கெவின் ஃபாரல் நியமிப்பு!

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் மறைவைத் தொடர்ந்து வத்திக்கானின் தற்காலிக தலைவராக அமெரிக்க கர்தினால் கெவின் ஃபாரல் நியமிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் பக்கவாதம் மற்றும் மாரடைப்பு காரணமாகவே காலமானார் என்று வத்திக்கான் திருச்சபை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இதனை வத்திக்கான் மருத்துவர் ஆண்ட்ரியா ஆர்க்காங்கெலி வத்திக்கானால் வெளியிடப்பட்ட இறப்புச் சான்றிதழில் தெரிவித்துள்ளார். ரோமன் கத்தோலிக்க...

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாப்பரசர்..!

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் உடல்நலக்குறைவு காரணமாக ரோமில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 88 வயதான பாப்பரசர் ஏற்கனவே வயிற்றுப் பகுதியில் பல அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பாப்பரசர் பல ஆண்டுகளாகச் சுவாசக் கோளாறு காரணமாகச் சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது. பரிசுத்த பாப்பரசர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால், அடுத்த 3...
- Advertisement -spot_img

Latest News

காகிதத்தில் கோடீஸ்வரரான பெண்; போலி நாணயத்தாள்கள் மீட்பு

கொழும்பு,கொட்டிக்காவத்தையில் நடத்தப்பட்ட சோதனை ஒன்றின் போது, ​​700,000 அமெரிக்க டொலர் முகமதிப்புள்ள 60 கட்டு,போலி நாணயத்தாள்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். சம்பவம் தொடர்பில் 53 வயதான இலங்கைப் பெண்...
- Advertisement -spot_img