Saturday, July 4, 2026
No menu items!

பறவைகள்

சட்டவிரோதமாகக் கொண்டு வரப்பட்ட விலங்குகளுடன் சிக்கிய மூவர்..!

சட்டவிரோதமான முறையில் இந்தியாவில் இருந்து  படகு மூலம் தலைமன்னார் பகுதிக்கு கொண்டு வரப்பட்ட ஒரு தொகுதி பறவைகள், விலங்குகள் மற்றும் மருந்து பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் மூன்று சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படையினரும் பொலிஸாரும் இணைந்து மன்னார், பேசாலை பகுதியில் செவ்வாய்க்கிழமை (04/02/2025) மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையில், சட்ட விரோதமான முறையில் நாட்டிற்கு...

பிணம் திண்ணும் கழுகு உங்கள் கனவில் வருதா?

அடிக்கடி உங்கள் கனவில் பறவைகள் வருதா? அதிலும் புறாக்கள் கனவில் வந்தால் என்ன பலன் எனப் பார்ப்போம். பறவைகள் நம் கனவில் வந்தால் தற்போதுள்ள சூழ்நிலை விரைவில் மாறும் என கூறுவார்கள். ஆனால், சில நேரங்களில் பறவைகளின் செயல்பாடுகளை வைத்தும் அதற்கான பலன்கள் கூறப்படுகின்றன. எது நல்ல பலன்களைக் கொடுக்கும்? மயில் பறப்பது போலவும் தோகையை விரித்தாடுவது போலவும்...

குருக்கள்மடம் ஏத்தாளைக்குளத்தில் ஏராளமான வெளிநாட்டுப்பறவைகள்!

மட்டக்களப்பு கல்முனை பிரதான சாலையில் குருக்கள்மடத்தில் அமையப்பெற்றுள்ள ஏத்தாளை குளத்தில் தஞ்சமடைந்துள்ள வெளிநாட்டுப்பறைவகள். இக் குளத்தை அண்டிய பகுதியில் சில மாதங்கள் தங்கியிருக்கும் இப் பறவைகள் முட்டையிட்டு குஞ்சு பொரித்ததும் தனது தாயகம் நோக்கி மீண்டும் திரும்பும் என சொல்லப்படுகிறது. அவுஸ்திரேலியாவின்  சில  தீவுப்பகுதியிலிருந்து பல ஆயிரம் கிலோ மீற்றர்கள் தாண்டி பறந்துவரும்  இப் பறவைகள் டிசம்பர் மாதப்பகுதியில்...

ஃபிளமிங்கோ பறவைகள் மீது மோதியது எமிரேட்ஸ் விமானம்!!

இந்தியாவின் மும்பையில் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் 39 ஃபிளமிங்கோ பறவைகள் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 300 பயணிகளுடன் சென்ற எமிரேட்ஸ் விமானம் மீது பறவைகள் மோதியதாகவும் சம்பவத்தை அடுத்து விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது என்றும் அதில் பயணம் செய்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் கூறப்படுகிறது. மேலும் இது தொடர்பிலான காணொளிகள் தற்போது சமூக...
- Advertisement -spot_img

Latest News

முன்னாள் கடற்படை தளபதி கரன்னாகொடவுக்கு பிணை

முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ஒப் த ப்லீட் வசந்த கரன்னாகொட, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றினால் இன்று (03,) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இலஞ்ச ஊழல் ஒழிப்பு...
- Advertisement -spot_img