Friday, April 24, 2026
No menu items!

பழைய மாணவர்கள்

வடமராட்சி கிழக்கு பாடசாலையில் க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம்..!

வடமராட்சி கிழக்கு ஆழியவளை சி.சி.த.க வித்தியாலயத்தில் இன்று (5/3/2025) Clean SriLanka வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. பாடசாலை முதல்வர் தலைமையில் மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வு ஆரம்பமானது. காலை 08.00 மணியிலிருந்து 12.00 மணிவரை பாடசாலையை சுற்றியுள்ள சுற்றுச்சூழல் தூய்மைப்படுத்தப்பட்டதுடன் இலங்கை இராணுவத்தின் 10வது விஜயபாகு படைப்பிரிவால் உடைந்த கதிரை,மேசைகள் பாவனைக்கு உகந்தவகையில் மறுசீரமைக்கப்பட்டு மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் பாடசாலை...

ஒட்டுசுட்டான் மகாவித்தியாலய அதிபரினை இடமாற்ற கோரி போராட்டம்..!

ஒட்டுசுட்டான் மகாவித்தியாலய அதிபரினை இடமாற்றம் செய்யக்கோரி பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பழைய மாணவர் சங்கம்,பெற்றோர்கள், பழைய மாணவர்கள் மற்றும் நலன்விரும்பிகளால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நேற்றையதினம் காலை பாடசாலைக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டிருந்தது. முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் மகாவித்தியாலய அதிபரால் பாடசாலை மாணவர்களின் கல்வி ஒழுக்கம் மற்றும் ஏனைய இணைபாடவிதான செயற்பாடுகள் வீழ்ச்சியடைவதுடன், நிர்வாக சீர்கேடுகள் மற்றும்...

கொழும்புத்துறை இந்து மகா வித்தியாலயத்தின் 150 வது  ஆண்டு நிறைவு விழா!

கொழும்புத்துறை இந்து மகா வித்தியாலயத்தின் 150 வது  ஆண்டு நிறைவை  முன்னிட்டு இன்றைய தினம் காலை  8 மணிக்கு நடைபவனி ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இதில் பாடசாலை மாணவர்கள் அதிபர் ஆசிரியர்கள் பழைய மாணவர்கள் நலன் விரும்பிகள் ஊர் மக்கள் என பலரும் கலந்து கொண்டனர். புலம்பெயர் தேசத்தில் இருந்தும் பல பழைய மாணவர்கள் கலந்து கொண்டிருந்தது சிறப்பு...
- Advertisement -spot_img

Latest News

ஏளனம் செய்தோருக்கு மக்கள் பதிலடி கொடுத்துள்ளனர்;விஜய்

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த தேர்தலில் அதிகளவான வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில் '85 வீத வாக்குப்பதிவு என்பதெல்லாம் இதுவரை தமிழ்...
- Advertisement -spot_img