Saturday, November 7, 2026
No menu items!

பாடசாலை

மாணவியை பாலியல் சேட்டைக்கு தூண்டிய அதிபர்…!

ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட டிக்கோயா என்பீல்ட் தமிழ் மகா வித்தியாலத்தின் அதிபர் 15 வயது  மாணவி ஒருவரை பாலியல் சேட்டைக்கு தூண்டிய சம்பவம் தொடர்பாக அப்பாடசாலையின் அதிபர்  ஹட்டன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (25.10.2024) மாலை இவர் கைது செய்யப்பட்டதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பாடசாலையின் மாணவி ஒருவர் அதிபருக்கு வாட்ஸ்அப்  ஊடாக அனுப்பிய...

திடீர் ஒவ்வாமை காரணமாக 22 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

 ஒன்றின் மாணவர்கள் குழுவொன்று திடீர் ஒவ்வாமை காரணமாக பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று (25) பிற்பகல் 22 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றன. கழிவறைகளை கழுவுவதற்கு பயன்படுத்தப்படும் திரவத்தினால்  இந்த ஒவ்வாமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்வதற்காக பயன்படுத்தப்பட்ட 12 பஸ்கள் சேவையிலிருந்து நீக்கம்!

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்வதற்காக பயன்படுத்தப்பட்ட 12 பஸ்கள் மற்றும் வேன்கள் சேவைக்கு தகுதியற்றவை என நீக்கப்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்ட பிரதான வாகன பரிசோதகர் தமிந்த திஸாநாயக்க இன்று (21) இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார். மஸ்கெலியா, சாமிமலை, பொகவந்தலாவ, நோர்டன் பிரிட்ஜ், தலவாக்கலை, கொட்டகலை உள்ளிட்ட பிரதேசங்களில் இருந்து தினசரி பாடசாலை போக்குவரத்துக்காக பயன்படுத்தப்படும் 30 தனியார்...

காணாமல்போன மாணவிகளில் ஒருவர் சடலகமாக மீட்பு!

காணாமல் போயிருந்ததாகக் கூறப்படும் கந்தேககெதர பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய 2 மாணவிகளில் ஒருவர், மஹியங்கனை - லொக்கல் ஓயாவிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஒரே பாடசாலையில் கல்வி கற்றுவந்த, இரு மாணவிகள், பதுளை நகருக்கு மேலதிக வகுப்புக்குச் செல்வதாகக் கூறி, நேற்று காலை வீட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றிருந்தனர். எனினும், அவர்கள் வீடு திரும்பாதமையினால், அவர்களது...

கிளிநொச்சி மாவட்ட முன்னால் அரசாங்கதிபர் அவர்களின் நினைவு நிகழ்வு…

கிளிநொச்சி மாவட்ட முன்னால் அரசாங்கதிபர் கந்தையா பொன்னம்பலம் அவர்களின் நினைவு நிகழ்வும் திருக்குறள் மற்றும் சிலப்பதிகார விழாவும் கிளிநொச்சி மாவட்ட தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் தமிழ் சங்க மண்டபத்தில் வைத்தியர் ம.ஜெயராசா தலைமையில் நடைபெற்றது. குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக மாவட்ட அரசாங்கதிபர் சு.முரளிதரன் கலந்து கொண்டிருந்தார்.நிகழ்வின் சிறப்பு விருந்தினர்களாக வடமாகாண முன்னாள் கல்வி மற்றும் சமூக...

உந்துருளியும் கெப் ரக வாகனமும் மோதிய விபத்தில் மாணவன் ஒருவர் பலி!

உந்துருளி ஒன்றும் கெப் ரக வாகனம் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நாவுல மின்சார சபைக்கு முன்பாக இன்று (18.10) இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. உந்துருளியில் பயணித்த மாணவர் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. 16 வயதுடைய பிரமோத் சத்சர என்ற மாணவனே விபத்தில் உயிரிழந்துள்ளார். கெப் ரக...

மேல் மற்றும் தென் மாகாணங்களில் உள்ள பாடசாலைகள் நாளை திறப்பு!

இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலைக்கு மத்தியில் இரண்டு மாகாணங்களில் பாடசாலைகளை திறப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. மேல் மற்றும் தென் மாகாணங்களில் உள்ள பாடசாலைகள் நாளை (ஒக்டோபர் 16) திறக்கப்படும் என மாகாண கல்விப் பணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். எவ்வாறாயினும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பள்ளிகள் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்குமிடமாக பயன்படுத்தப்படும் பள்ளிகள் மூடப்படும் என்று அவர்கள் மேலும்...

பாடசாலை மாணவர்கள் பயணிக்கும் வேன் மற்றும் பஸ் கட்டணங்கள் குறைக்கப்படுமா?

பாடசாலை மாணவர்கள் பயணிக்கும் வேன் மற்றும் பஸ் கட்டணங்களை குறைப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்துவதாகவும், இது தொடர்பாக அடுத்த இரண்டு வாரங்களில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்று அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (15) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு அவர் தொடர்ந்தும்...

சீரற்ற காலநிலை காரணமாக பாடசாலை செயற்பாடுகள் தொடர்பில் தீர்மானங்கள்!

இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பாடசாலை செயற்பாடுகள் தொடர்பில் தீர்மானங்களை மேற்கொள்ளுமாறு கல்வி அமைச்சு மாகாண பிரதம செயலாளர்கள், மாகாண செயலாளர்கள் மற்றும் கல்விப் பணிப்பாளர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளது. இதன்படி சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பாடசாலைகளை திறக்கலாமா வேண்டாமா என்பது தொடர்பில் கலந்துரையாடி தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை,...

தாய்லாந்தில் இடம்பெற்ற சோக சம்பவம்!

தாய்லாந்தில் சுற்றுலா சென்ற மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை ஏற்றிச் சென்ற பாடசாலை பஸ் தீப்பிடித்து எரிந்ததில் 25 பேர் உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது. மத்திய உதாய் தானி மாகாணத்தில் இருந்து அயுதயா மற்றும் நொந்தபுரி மாகாணங்களுக்கு பாடசாலை சுற்றுலாவிற்காக சென்ற பஸ்ஸில் 44 பயணிகளை ஏற்றிச் சென்றதாக போக்குவரத்து அமைச்சர் சம்பவ இடத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். மேலும்,...
- Advertisement -spot_img

Latest News

 மக்கள் கலந்துரையாடல் இன்றி சில சட்டங்கள் நிறைவேற்றப்படாது – ஜனாதிபதி

முன்மொழியப்பட்ட பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாத்தல் சட்டமூலம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை தடுத்தல் சட்டமூலம் ஆகியவற்றை முதலில் பொதுமக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடல் நடத்தாது பாராளுமன்றத்தில்...
- Advertisement -spot_img