Tuesday, October 6, 2026
No menu items!

பாதசாரி

வீதியினை கடக்க முற்பட்ட இளைஞன் வான் மோதியதில் உயிரிழப்பு..!

மட்டக்களப்பு - திருகோணமலை வீதியிலுள்ள தனியார் வங்கிக்கு முன்னால் வீதியினை கடக்க முற்பட்ட பாதசாரி ஒருவர் மீது வான் ஒன்று மோதிய விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 28 வயது இளைஞன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் வெள்ளிக்கிழமை (14/03/2025) அதிகாலை 6.30 மணிக்கு இடம்பெற்றுள்ளதாகவும் வான் சாரதியை கைது செய்துள்ளதாகவும் மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணம்...

ஹோமாகம நகரத்தில் இடம்பெற்ற விபத்தில் பாதசாரி ஒருவர் பலி!

கொழும்பு - அவிசாவளை வீதியில் ஹோமாகம நகரத்தில் இடம்பெற்ற விபத்தில் பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து நேற்று திங்கட்கிழமை (11) காலை இடம்பெற்றுள்ளது. அவிசாவளையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தனியார் பஸ் ஒன்று வீதியை கடக்க முற்பட்ட பாதசாரி ஒருவர் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தின் போது படுகாயமடைந்த பாதசாரி ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட...

அவிசாவளையில் இடம்பெற்ற விபத்தில் பாதசாரி ஒருவர் உயிரிழப்பு…!

அவிசாவளை - இரத்தினபுரி வீதியில் அவிசாவளை நகரத்தில் இடம்பெற்ற விபத்தில் பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று வெள்ளிக்கிழமை (25.10.2024) இரவு இடம்பெற்றுள்ளது. அவிசாவளையிலிருந்து இரத்தினபுரி நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று வீதியில் பயணித்த பாதசாரி ஒருவர் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தின் போது படுகாயமடைந்த பாதசாரி அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட...

வாகன விபத்தில் பாதசாரி பலி..!

பெல்மடுல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொழும்பு - மட்டக்களப்பு வீதியில் திப்பிட்டிகல பிரதேசத்தில் வாகனமொன்று  மோதி பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பெல்மடுல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (08.09) அதிகாலை இடம்பெற்றுள்ளது. 48 முதல் 50 வயது மதிக்கத்தக்க நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரது சடலம் இரத்தினபுரி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை...

யாழ் – கண்டி பிரதான வீதியின் நுணாவில் சந்திக்கருகில் இடம்பெற்ற விபத்தில் பாதசாரி ஒருவர் உயிரிழப்பு!

யாழ் - கண்டி பிரதான வீதியின் நுணாவில் சந்திக்கருகில் இடம்பெற்ற விபத்தில் பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்றிரவு(01) இடம்பெற்ற இந்த விபத்தில் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள், வீதியோரத்தில் நடந்து சென்ற பாதசாரிகள் இருவர் மீது மோதியுள்ளது. விபத்தில் பாதசாரிகள் இருவரும் மோட்டார் சைக்கிள் ஓட்டுனரும் காயமடைந்த நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன்,...

ஜீப் வாகனம் மோதியதில் பாதசாரி ஒருவர் உயிரிழப்பு…!!

நிட்டம்புவ, திஹாரிய பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளதாக நிட்டம்புவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். கண்டியிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த ஜீப் வாகனம் ஒன்று வீதியில் பயணித்த பாதசாரி மீது மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தின் போது படுகாயமடைந்த பாதசாரி வத்துப்பிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கலகெடிஹேன பிரதேசத்தைச் சேர்ந்த 47...

பல்பொருள் விற்பனை நிலையமொன்றிற்கு அருகில் இடம்பெற்ற விபத்து!

கண்டி - பேராதனை வீதியில் பல்பொருள் விற்பனை நிலையமொன்றிற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் பாதசாரி ஒருவர் காயமடைந்துள்ளார். இந்த விபத்து நேற்று (8) திங்கட்கிழமை பிற்பகல் இடம்பெற்றுள்ளது. வேன் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு முச்சக்கரவண்டிகள் மீது மோதி பின் வீதியில் பயணித்த பாதசாரி ஒருவர் மீது மோதியுள்ளது. வேன் சாரதி உறங்கியதால்...
- Advertisement -spot_img

Latest News

சிரந்தியின் முன்பினை மனு; விளக்கமளிக்குமாறு அதிகாரிக்கு உத்தரவு

"சிரிலிய சவிய" கணக்கு தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைக்கு அமைவாக தன்னை கைது செய்வதை தடுக்கும் உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு கோரி, முன்னாள் ஜனாதிபதியின் மனைவி ஷிரந்தி...
- Advertisement -spot_img