Sunday, June 14, 2026
No menu items!

பாதுகாப்பு உத்தியோகத்தர்

யாழ். போதனா வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் பணிப்புறக்கணிப்பு..!

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து யாழ். போதனா வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் வியாழக்கிழமை (5/1/2025) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். யாழ். போதனா வைத்தியசாலையில் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபட்டு வரும், பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், தமக்கு சம்பள உயர்வு கோரியும், “தற்போது பிறிதொரு நிறுவனமொன்று, எம்மை பொறுப்பெடுக்க வேண்டிய நிலையில் அந்நிறுவனம் எம்மை உரிய முறையில் பொறுப்பெடுக்கவில்லை. உடனடியாக அந்நிறுவனம் எம்மை...

கடமையிலிருந்து தப்பிச் சென்ற பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் கைது!

கடமையிலிருந்து தப்பிச் சென்ற 679 பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. முப்படையினர் மற்றும் காவல்துறையினர் ஆகியோர் இணைந்து முன்னெடுத்த நடவடிக்கையின் போதே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த மாதம் 22 ஆம் திகதி முதல் நேற்று வரையான காலப்பகுதியில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது. அதன்படி, இராணுவத்திலிருந்து தப்பிச் சென்ற...

மஹிந்தவின் பாதுகாப்பு தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்..!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பில் எவ்வித குறைப்பும் மேற்கொள்ளப்படவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு தொடர்பில் மதிப்பீடு செய்யப்பட்டதன் பின்னரே, அவருக்கான பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் எண்ணிக்கையை 60ஆக மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக காவல்துறை ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், முன்னாள் ஜனாதிபதிகள் உள்ளிட்ட சிரேஷ்ட தரப்பினருக்கான...
- Advertisement -spot_img

Latest News

தனித்தனி விபத்துகளில் 2 மோட்டார் சைக்கிள் செலுத்தியோர் உயிரிழப்பு 

அத்துருகிரிய மற்றும் மாத்தளை பகுதிகளில் நேற்று இடம்பெற்ற தனித்தனி வீதி விபத்துகளில் 2 மோட்டார் சைக்கிள் செலுத்தியோர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். முதலாவது சம்பவத்தில், பனாகொட பகுதியைச்...
- Advertisement -spot_img