Saturday, November 7, 2026
No menu items!

பாராளுமன்றம்

தண்டனைச் சட்டம் திருத்தப்பட்டு, உரிய சட்டத்தை உருவாக்குவதற்கு அமைச்சரவை அனுமதி…!

எந்தவொரு முறையிலும் உடல் ரீதியிலான தண்டனையை தடை செய்யும் வகையில், தண்டனைச் சட்டம் திருத்தப்பட்டு, அதற்கு உரிய சட்டத்தை உருவாக்குவதற்காக கடந்த 29ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன்படி, வரைவு தயாரிப்பாளரால் தயாரிக்கப்பட்ட சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் அனுமதியும் கிடைத்துள்ளது. சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் பின்னர் அதனை பாராளுமன்றத்தின் ஒப்புதலுக்காக சமர்ப்பிப்பதற்கும்...

தனியார்துறைக்கு அடிப்படைச்சம்பளம் 21000 ஆக அதிகரிப்பு..!

தனியார் துறை ஊழியர்களுக்கான குறைந்தபட்ச அடிப்படை சம்பளத்தை 21,000 ரூபாவாக மாற்றும் சட்டமூலத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நேற்று (11.09) கையொப்பமிட்டுள்ளார். இதன்பிரகாரம் , தொழிலார்களின் எதிர்கால வைப்பு நிதி, ஊழியர் நம்பிக்கை நிதி மற்றும் பணிக்கொடைக்கான கொடுப்பனவுகளை வைப்பிலிடும்போது இது குறைந்தபட்ச சம்பளமாக கருதப்பட வேண்டும் என்று தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு...

இலங்கை மத்திய வங்கியின் பணி தொடர்பில் பாராளுமன்றத்தில் விசேட கூட்டம்..!

இலங்கை மத்திய வங்கியின் பணிகள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களைத் தெளிவுபடுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட கூட்டம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுமன்றத்தில் நடைபெற்றது. பாராளுமன்ற உறுப்பினர்கள், மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, ஆளுகைச் சபை மற்றும் நாணயக் கொள்கைச்சபையின் உறுப்பினர்கள், பிரதி ஆளுநர்கள் உள்ளிட்ட மத்திய வங்கியின் உயர்...

பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட போதைப்பொருள் கட்டுபாட்டு அறிக்கை…!

நாட்டில் மதுபானம், புகையிலை மற்றும் ஏனைய போதைப்பொருள்களை கட்டுப்படுத்துவது தொடர்பான அவதானிப்புகள் மற்றும் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை விசேட குழுவின் உறுப்பினர் ஜெயந்த சமரவீரவினால் நேற்றைய தினம்(04.09) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, இந்தப் பணியை நிறைவேற்றும் வகையில், இலங்கையில் மது, புகையிலை மற்றும் போதைப்பொருள் கட்டுப்பாடு தொடர்பான அனைத்து அரச நிறுவனங்களும் தலையிட்டதுடன், போதைப்பொருள் தடுப்புக்காகச்...

சுயேட்சை பாராளுமன்ற உறுப்பினராக செயற்படவுள்ளதாக அறிவித்த அருந்திக!

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ இன்று முதல் பாராளுமன்றத்தில் சுயேட்சை பாராளுமன்ற உறுப்பினராக செயற்படவுள்ளதாக அறிவித்துள்ளார். இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை விடுத்து தனது தீர்மானத்தை அறிவித்துள்ளார். ஜனநாயகத்தை பாதுகாக்கவும், ஊழல் மற்றும் மோசடி மூலம் தேசத்தை அழிக்க நினைக்கும் குழுவை எதிர்த்து நிற்கவும் இந்த முடிவு...

இன்று கூடவுள்ள பாராளுமன்றம்..!

பாராளுமன்றம் 3ஆம், 4ஆம் திகதிகளில் கூடவிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர தெரிவித்துள்ளார். சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்றைய தினம் (02.09) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டது. அதன் பிரகாரம் இன்று (03.09) காலை  9.30 மணிக்குப் பாராளுமன்றம் கூடவிருப்பதுடன், 9.30 மணி முதல்  10.30 மணி...

நாளைய தினம் கூடவுள்ள நாடாளுமன்றம்…!

பாராளுமன்றம் செப்டெம்பர் 03 மற்றும் 04ஆம் திகதிகளில் கூடவிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர தெரிவித்துள்ளார். சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று(02.09) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டது. செப்டெம்பர் 03ஆம் திகதி வாய்மூல விடைக்கான வினாக்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து வெளிநாட்டுத் தீர்ப்புக்களை...

பாடசாலைகள் விருத்தி செய்யும் மாணவர் பாராளுமன்ற முறை..!

ஜனநாயகத்தின் கேந்திர நிலையம் பாராளுமன்றம் எனவும் தற்பொழுது உலகில் காணப்படும் மிகவும் பொருத்தமான மற்றும் வெற்றிகரமான ஜனநாயக முறைமை பாராளுமன்ற முறைமையில் கட்டியெழுப்பப்பட்டுள்ளதாகவும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். ஒரு நாட்டில் பாராளுமன்றம் இருப்பதன் தேவையை குறிப்பிட்ட சபாநாயகர் மாணவர் பாராளுமன்றத்தின் ஊடாக பாடசாலைகளை விருத்தி செய்யும் விதத்தை சுட்டிக்காட்டியுள்ளார். அம்பலாங்கொட தர்மாஷோக வித்தியாலயத்தின் மாணவர்...

பாராளுமன்றத்திற்கு அருகில் விபத்து…!

பாராளுமன்றத்திற்கு அருகில் இன்று (03.08) சனிக்கிழமை இடம்பெற்ற விபத்தில் நான்கு இளைஞர்கள் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதிக வேகத்துடன் பயணித்த கார், சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன்போது, நான்கு இளைஞர்கள் காயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது…

நிகழ்நிலைக் காப்பு திருத்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும் பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்கும் கடந்த 22 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் கிடைத்தது. இதற்கமைய நிகழ்நிலைக் காப்பு திருத்த சட்டமூலம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
- Advertisement -spot_img

Latest News

தீபாவளியை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவை ஒன்றை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவிக்கிறது. இன்று (06) முதல் இந்த விசேட போக்குவரத்து...
- Advertisement -spot_img