Friday, November 20, 2026
No menu items!

பாராளுமன்ற உறுப்பினர்

சிகரெட்டின் உற்பத்தி வரியை அதிகரிப்பதற்கான தீர்மானம் குறித்து விளக்கம்..!

1989ஆம் ஆண்டின் 13ஆம் இலக்க உற்பத்தித் தீர்வை (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 3வது பிரிவின் கீழ் சிகரெட்டின் உற்பத்தி வரியை அதிகரிப்பதற்கு எடுத்திருக்கும் நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் விளக்கமளித்தனர். அரசாங்க நிதி பற்றிய குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ.த சில்வா தலைமையில் கூடியபோது நிதி அமைச்சின் அதிகாரிகள் இந்த விளக்கத்தை முன்வைத்தனர். சரியான...

சாலி நளீம் எம்.பியின் இராஜினாமா குறித்து சபாநாயகரின் அறிவிப்பு..!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் சாலி நழீம் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளதாக சபாநாயகர் இன்று (15/03/2025) பாராளுமன்றத்திற்கு அறிவித்தார். எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஏறாவூர் நகரசபைக்கு போட்டியிடுவதற்காக தான் பதவி விலகுவதாக சாலி நழீம் நேற்று (14/03/2025) விசேட உரையொன்றை நிகழ்த்தி பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இவர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்...

எம்.பி பதவியை இராஜிநாமா செய்த எம்.எஸ். நளீம்!

ஏறாவூர் நகர சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக பாராளுமன்ற உறுப்பினர் பதவியை எம்.எஸ். நளீம் இராஜிநாமா செய்வதாக அறிவித்துள்ளார். இன்றைய (14) பாராளுமன்ற அமர்விலேயே இந்த தகவலை அறிவித்துள்ளார்.  

நாளை பாராளுமன்றுக்கு விடுமுறை வழங்குமாறு கோரிய சாமர சம்பத்..!

விலங்கு கணக்கெடுப்பு நாளை சனிக்கிழமை (15/3/2025 நடைபெறவுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நாளை விடுமுறை வழங்க வேண்டும் என எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் இன்று வெள்ளிக்கிழமை (3/14/2025) கோரியுள்ளார். நாடளாவிய ரீதியில் அரசாங்கம் நாளைய தினம் காலை 8.00 மணி முதல் 8.05 மணி வரை விலங்கு கணக்கெடுப்பை முன்னெடுக்க உள்ளதாக அறிவித்துள்ளது. நாளை...

அரசாங்கத்தின் செயற்பாட்டினை தமிழ் மக்கள் கூர்ந்து ஆராய வேண்டும் – சிறிநாத் எம்.பி..!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கின்ற இந்த நிலையில் சமகாலத்தில் என்ன நடைபெறுகின்றது என்பதை நாங்கள் சற்று ஆராய வேண்டியுள்ளது. கடந்த பொது தேர்தலில் பொதுவாக மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவு தெரிவித்திருந்த வேளையிலே மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்கள் தமிழரசுக் கட்சிக்கு மிகப்பெரிய ஆதரவை வழங்கி இருந்தார்கள். கடந்த மூன்று நான்கு மாதங்களில்...

ரணில் தலைமைத்துவத்திலிருக்கும் வரை UNPக்கு எழுச்சியில்லை – அஜித் பி பெரேரா..!

ரணில் விக்கிரமசிங்கவின் தலைமைத்துவத்திலுள்ள ஐக்கிய தேசிய கட்சி இன்னும் பூச்சி நிலைக்கு வீழ்ச்சியடையும். அவர் தலைமைத்துவத்திலிருக்கும் வரை அக்கட்சிக்கு எழுச்சியில்லையென ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று புதன்கிழமை (13/03/2025) ஊடகங்களுக்கு கருத்துவெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், ஐக்கிய தேசிய கட்சியுடன் கட்சி என்ற...

யாழில் 17 உள்ளூராட்சி சபைகளிலும் NPP ஆட்சி அமைக்கும் – சந்திரசேகர் நம்பிக்கை..!

யாழ்ப்பாணத்தில் உள்ள 17 உள்ளூராட்சி சபைகளிலும் தேசிய மக்கள் சக்தி ஆட்சி அமைக்கும் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். உள்ளூர் அதிகார சபை தேர்தலுக்காக யாழ்ப்பாணத்தில் உள்ள 17 உள்ளூராட்சி சபைகளுக்குமான அங்கிகரிக்கப்பட்ட முர்களை நியமிக்கும் நடவடிக்கைகளுக்காக நேற்று காலை யாழ்ப்பாணத்தில் உள்ள தேர்தல்கள் அலுவலகத்திற்கு வருகை தந்த போதே அமைச்சர்...

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி யாழில் மாத்திரம் கூட்டாக போட்டி..!

இடம்பெற உள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் யாழ்  தேர்தல் தொகுதியில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களாக சரவணபவன் மற்றும் சந்திரகுமார் ஆகியோரின் கட்சிகளுடன் இணைந்து போட்டியிட உள்ளதோடு வடக்கு கிழக்கில் ஏனைய இடங்களில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி அங்கத்துவக் கட்சிகளுடன் மாத்திரம் இணைந்து போட்டியிட உள்ளதாக ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட...

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தனித்து களமிறங்கும் இராதாகிருஷ்ணன் எம்.பி..!

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தலவாக்கலை பிரதேசத்தில் மலையக மக்கள் முன்னணி தனித்துப் போட்டியிடும் என அக்கட்சியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ஹட்டனில் நடைபெற்ற சர்வதேச மகளிர் தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், பதுளை மாவட்டத்திலும் உள்ளூராட்சி சபை தேர்தலில் மலையக மக்கள் முன்னணி...

தமிழரசுக் கட்சியின் அலுவலகத் திறப்பு விழாவை புறக்கணித்த சிறிதரன் எம்.பி..!

தமிழரசுக் கட்சியின் வவுனியா அலுவலகத் திறப்பு விழா நிகழ்வை புறக்கணித்து, பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் மத்திய குழுக் கூட்டம் முடிவடைந்த பின் வெளியேறிச் சென்றிருந்தார். இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் வவுனியா, இரண்டாம் குறுக்குத் தெரு பகுதியில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியில் காலை 10 மணி முதல் மதியம் வரை நடைபெற்றது. அதில்...
- Advertisement -spot_img

Latest News

இலங்கைக்கு கடத்தவிருந்த 71 கிலோ ஹெராயின் இந்தியாவில் பறிமுதல் 

இலங்கைக்கு கடல் வழியாக கடத்தப்பட இருந்த 71.24 கிலோகிராம் ஹெராயினை இந்தியாவின் வருவாய் புலனாய்வு இயக்குனரகம் (DRI) பறிமுதல் செய்துள்ளதோடு, இது தொடர்பில் சென்னையில் இரண்டு...
- Advertisement -spot_img