Saturday, July 4, 2026
No menu items!

பாரிஸ் ஒலிம்பிக்

நீச்சலால் தங்கம் குவித்த வீரர்..!

நிறைவடைந்த பாரிஸ் ஒலிம்பிக்கில் பிரான்ஸ் நீச்சல் வீரர் லியான் மர்ச்சண்ட் அதிரடியான சாதனைக்குச் சொந்தக்காரராக மாறியுள்ளார். அதாவது, பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்ற மொத்த நாடுகளில், 184 நாடுகளை விட அதிக தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார். இந்த வருட ஒலிம்பிக்கில் 200 மீற்றர் ப்ரஸ்டோரக், 200 மீற்றர் பட்டர்பிளை, 200 மீற்றர் மெட்லே, 400 மீற்றர் மெட்லே...

அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை இழந்த இலங்கை வீராங்கனை..!

பாரிஸ் ஒலிம்பிக்கில் இலங்கை சார்பில் இறுதியாக அங்கத்துவத்தை வழங்கிய தில்ஹானி லேகம்கே மகளிருக்கான ஈட்டி எறிதல் போட்டியின் முதற் சுற்றில் நேற்று (07.08) பங்கேற்றிருந்தார். முதற் சுற்றில் அவர் 16ம் இடத்தை பெற்றுக்கொண்ட நிலையில் அவரின் அதிகபட்ச திறமை வெளிப்பாடு 53.66 மீற்றராக இருந்தது. அதன்படி அடுத்த சுற்றுக்கு தெரிவாகும் வாய்ப்பை தில்ஹானி லேகம்கே இழந்துள்ளார். எனினும்...

மூன்றாவது இடத்தைப் பெற்ற அருண…

பாரிஸ் ஒலிம்பிக்கில் ஆடவருக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய அருண தர்ஷனா அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளார். உள்நாட்டு நேரப்படி நேற்று (04.08) இரவு 11.15 மணிக்கு போட்டி நடைபெற்றது. 06 ஹீட்களைக் கொண்ட இந்தப் போட்டியின் 5ஆவது ஹீட் போட்டியில் அருண கலந்து கொண்டிருந்தார். அவர் 44.99 செக்கன்களில் பந்தயத்தை முடித்து மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளார்.
- Advertisement -spot_img

Latest News

முன்னாள் கடற்படை தளபதி கரன்னாகொடவுக்கு பிணை

முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ஒப் த ப்லீட் வசந்த கரன்னாகொட, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றினால் இன்று (03,) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இலஞ்ச ஊழல் ஒழிப்பு...
- Advertisement -spot_img