பாரிஸ் ஒலிம்பிக்கில் ஆடவருக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய அருண தர்ஷனா அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளார்.

உள்நாட்டு நேரப்படி நேற்று (04.08) இரவு 11.15 மணிக்கு போட்டி நடைபெற்றது. 06 ஹீட்களைக் கொண்ட இந்தப் போட்டியின் 5ஆவது ஹீட் போட்டியில் அருண கலந்து கொண்டிருந்தார்.

அவர் 44.99 செக்கன்களில் பந்தயத்தை முடித்து மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here