Monday, November 16, 2026
No menu items!

பிக்பாஸ்

அமீர்-பாவ்னிக்கு விரைவில் திருமணமா?- காதலர் தினத்தில் வெளியிட்ட சூப்பர் போட்டோ..!

பிக்பாஸ், ஹிந்தியோ, தமிழோ எந்த மொழி எடுத்தாலும் எல்லா சீசனிலும் ஒரு காதல் ஜோடி அமைந்துவிடுவார்கள். அப்படி தமிழில் ஒளிபரப்பான ஒரு சீசன் மூலம் காதல் ஜோடியாக மாறியவர்கள் தான் பாவ்னி மற்றும் அமீர். இவர்கள் நிஜத்தில் இணைந்தபோது பாவ்னியின் முதல் திருமணம் வைத்து நிறைய மோசமான கமெண்ட்டுகள் போட்டுள்ளனர், ஆனால் அவர்கள் எல்லா கமெண்டுகளை தாண்டி...

வீடு, 50 லட்சம் பணம்- பரிசுத்தொகைக்கு எவ்வளவு வரி தெரியுமா? போட்டியாளர் உடைத்த ரகசியம்…!

பிக்பாஸ் டைட்டில் வின்னர் முத்துகுமரன் கிடைத்த பரிசு தொகைக்கான வருமான வரி விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. பிக்பாஸ் முத்துகுமரன் பிரபல தொலைக்காட்சியில் 500 கேமராக்கள் வைக்கப்பட்டு பிரமாண்டமாக ஒளிபரப்படும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ். இந்த நிகழ்ச்சி ஆரம்பமானது முதல் ஏகப்பட்ட விமர்சனங்களை சந்தித்து இருந்தாலும் எட்டு சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. அந்த வகையில், எட்டாவது சீசனில் டைட்டில்...

சௌந்தர்யாவுக்கு திருமணம்- தேதி குறித்த மாப்பிள்ளை.. நல்ல செய்தியுடன் வெளியேறும் போட்டியாளர்..!

பிக்பாஸ் சீசன் 8 போட்டியாளர் சௌந்தர்யாவின் திருமணம் தேதியை அவருடைய காதலர் ஓபனாக வெளியில் கூறியுள்ளார். பிக்பாஸ் 8 பிக்பாஸ் சீசன் 8 தற்போது இறுதிகட்டத்தை எட்டி உள்ளது. இதனை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் ஆட்டத்தை சூடுபிடிக்க வைக்க பல்வேறு வித்தியாசமான டாஸ்க்களை பிக்பாஸ் கொடுத்து வருகிறார். அந்தவகையில், சில நாட்களாகவே பிக்பாஸ் வீட்டில் உள்ள 2 பேர் வெளியேற்றப்பட்டு...

தெலுங்கு மொழியில் அசத்தும் இலங்கை புகழ் ஜனனி- கலாய்க்கும் இணையவாசிகள்..!

தெலுங்கு மொழியில் ரீல்ஸ் செய்து அசத்தும் இலங்கைபுகழ் ஜனனியின் காணொளி ரசிகர்களின் கவனத்திற்கு சென்றுள்ளது. பிக் பாஸ் சீசன் 6 ல் முக்கிய போட்டியாளராக இலங்கை சார்பாக பங்கேற்றவர் தான் தொகுப்பாளர் ஜனனி. இவர் இலங்கையில் இருக்கும் ஒரு பிரபல தொலைக்காட்சியின் மூலம் மீடியாத்துறைக்குள் அறிமுகமானவர். ஜனனியின் குழந்தைத்தனமாக ரியாக்ஷன் ரசிகர்கள் மத்தியில் பிரபல்யமடைய வைத்தது. பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில்...

பிக்பாஸ் குரல் யாரடையதுன்னு தெரியுமா?

ரசிகர்களால் கொண்டாடப்படும் சின்னத்திரை நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிக்பாஸ் குரலுக்கு சொந்தகாரரின் புகைப்படம் தற்போது சமூக வளைத்தளங்களில் வெளியாகி இணையத்தை ஆக்கிரமித்து வருகிகன்றது. பிக்பாஸ் தற்போது ரசிகர்களால் கொண்டாடப்படும் சின்னத்திரை நிகழ்ச்சிகளுள் பிக்பாஸ் நிகழ்சி தவிர்க்க முடியாத இடத்தை பெற்றுள்ளது. உலகளவில் பல்வேறு மொழிகளில் நடத்தப்படும் இந்த நிகழ்ச்சிக்கு தமிழிலும் அதிக வரவேற்பு இருக்கிறது. ரசிகர்களின் மனம் கவர்ந்த இந்த...

வாய்ப்பை விட்டு கொடுத்தாரா அருண்? டைட்டில் வின்னர் அர்ச்சனா உடைத்த ரகசியம்..!

பிக்பாஸ் அருணுக்கு வந்த வாய்ப்பை தான் அர்ச்சனாவிற்காக விட்டுக் கொடுத்ததாக சமூக வலைத்தளங்களில் ஒரு பேச்சு வைரலாகி வருகின்றது. பிரபல தொலைக்காட்சியில் ரசிகர்களின் மனதை வென்ற ரியாலிட்டி நிகழ்ச்சியில் ஒன்று தான் பிக்பாஸ். இந்த நிகழ்ச்சி தமிழில் இதுவரை 7 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. கடந்த சீசன்களை இதுவரையில் நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். திடீரென...

அஜித் ரசிகர்களுக்கு காத்திருக்கும் விருந்து..!

ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் திரைப்படம் விடாமுயற்சி. மகிழ் திருமேனி மற்றும் அஜித் கூட்டணியில் உருவாகியுள்ள இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளனர். முதல் முறையாக இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்து வருகிறார். மேலும் அஜித்துடன் இணைந்து அர்ஜுன், திரிஷா ஆகியோரும் நடிக்கின்றார்கள். மங்காத்தா படத்திற்கு பின் இவர்கள் மூவரும் இணைந்து நடிக்கும்...
- Advertisement -spot_img

Latest News

சாதாரண தர,உயர் தர மாணவர்களுக்கு பாடசாலை வருகை கட்டாயம்: பிரதமர்

கல்வி பொதுத்தராதர சாதாரண தர (O/L) மற்றும் உயர் தர (A/L) பரீட்சைகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பாடசாலை வருகை கட்டாயம் என பிரதமரும் கல்வி அமைச்சருமான...
- Advertisement -spot_img