Sunday, May 3, 2026
No menu items!

பிடியாணை

முன்னாள் கிரிக்கெட் வீரருக்கு பிடியாணை..!

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பாவுக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊழியர் சேமலாப நிதி (EPF) மோசடி வழக்கில் இவ்வாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ராபின் உத்தப்பா 2006ஆம் ஆண்டு முதல் இந்திய அணிக்காக ஆடி வந்தார். கடந்த 2022ஆம் ஆண்டு கிரிக்கெட் போட்டிகளிருந்து அவர் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். தற்போது ராபின் உத்தப்பா, செஞ்சுரிஸ் லைஃப்ஸ்டைல் ​​பிராண்ட் பிரைவேட்...

விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 8 பேர் கைது..!

மட்டக்களப்பு - ஏறாவூர் பொலிஸார் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை ஒன்றில்  நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 8 பேரை நேற்று (05.12.2024) இரவு கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மாவட்டத்தில் பல குற்ற செயல்கள் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஏறாவூர் பொலிஸ் நிலைய பிரதேசத்தைச் சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டு அந்தந்த நீதிமன்ற நியாயதிக்க எல்லையிலுள்ள  நீதிமன்றங்களில்...

இராமநாதன் அர்ச்சுனாவிற்கு பிடியாணை இரத்து!

இராமநாதன் அர்ச்சுனாவிற்கு நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு பிறப்பிக்கப்பட்டிருந்த பிடியாணையை மீளப்பெறுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, தனது சட்டத்தரணி ஊடாக இன்று (28) நீதிமன்றில் முன்னிலையான நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொழும்பு - பேஸ்லைன் வீதியில் அர்ச்சுனா, கடந்த 2021ஆம் ஆண்டு மார்ச் 22ஆம் திகதி இன்னுமொரு மகிழுந்துடன் மோதி...

உபுல் தரங்கவுக்கு பிடியாணை!

இலங்கை கிரிகெட் அணியின் தெரிவுக்குழுத் தலைவர் உபுல் தரங்கவுக்கு எதிராக மாத்தளை மேல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. கண்டியில் நடைபெற்ற லெஜண்ட்ஸ் லீக் போட்டித் தொடர் மேட்ச் பிக்சிங் வழக்கில்  இன்று (8) நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியமைக்காகவே இந்தப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. உபுல் தரங்க தற்சமயம் அமெரிக்காவில் பிரான்சைஸ் கிரிக்கெட் போட்டியில் விளையாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.  
- Advertisement -spot_img

Latest News

சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியருக்கு கடுங்காவல் தண்டனை!

15 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட தம்ம பள்ளி ஆசிரியர் ஒருவருக்கு, மொனராகலை உயர் நீதிமன்ற நீதிபதி டொக்டர் தமித் நலிந்த...
- Advertisement -spot_img