Monday, September 28, 2026
No menu items!

பிரசாந்த்

தி கோட் பட வெற்றியை வித்தியாசமாக கொண்டாடிய சினேகா….

தி கோட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ள நடிகை சினேகா படத்தின் வெற்றியை கேக் வெட்டி கொண்டியுள்ளார். விஜய்யின் அரசியல் வருகைக்கு பிறகு முதல் படமாக உருவாகியுள்ள ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் 05 ஆம் திகதி வெளியானது. ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் இசையமைத்துள்ளார். இப்படத்தில் பிரசாந்த், மோகன்,...

விஜயின் கோட் படத்தில் Remix பாடல் உள்ளது, யாருடைய இசை, என்ன பாடல்.. பிரேம்ஜி கூறிய செம அப்டேட்

நடிகர் விஜய் திரைப்பயணத்தில் அவரது கடைசிப் படத்திற்கு முந்தைய படமாக உருவாகியுள்ள கோட். Greatest Of All Time என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை வெங்கட் பிரபு இயக்க AGS நிறுவனம் தயாரித்துள்ளது. ரூ. 400 கோடி வரை படத்திற்கான பட்ஜெட் வந்ததாகவும், விஜய்யின் சம்பளம் ரூ. 200 கோடி என்ற தகவலையும் தயாரிப்பாளர் தரப்பில் இருந்து தகவல் வெளியானது. விஜய்க்கு...

விஜயின் கோட் படம் எத்தனை நிமிடங்கள் ஓடும் தெரியுமா…? – இரசிகர்களுக்கு மகிழ்ச்சி தகவல்……

நடிகர் பிரசாந்த், கோட் படம் 179 நிமிடங்கள் ஓடும் முழு நீளப்படம் என்று அறிவித்து ரசிகர்களை இன்ப அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளார். கிட்டத்தட்ட மூன்று மணிநேர படமாம். இந்த திரைப்படத்தில் வெங்கட்பிரபுவின் திரைக்கதை மிகவும் அருமையாக உள்ளதாகவும் கூறியுள்ளார். படத்தில் நடித்துள்ள அனைவருக்கும் முக்கியத்துவம் நிறைந்த கதாபாத்திரம் ஏற்றுள்ளதாகவும்  குறிப்பிட்டுள்ள அவர், படத்தின் திரைக்கதை ரசிகர்களுக்கு சலிப்பை ஏற்படாத வகையில்...

GOAT திரைப்படத்தின் ட்ரெய்லர் அப்டேட்….!

வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய், பிரசாந்த், பிரபு தேவா, அஜ்மல் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கோட். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப் படத்தின் மூன்று பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பையும் பெற்றன. இத் திரைப்படம் எதிர்வரும் செப்டெம்பர் 05ஆம் திகதி வெளியாகவுள்ள நிலையில், இப் படத்தின் ட்ரெய்லர் குறித்த அப்டேட் இன்று மாலை 6...
- Advertisement -spot_img

Latest News

மசகு எண்ணெய் விலை மீண்டும் அதிகரிப்பு

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்காக ஈரான் அமெரிக்காவுக்கு வழங்கிய சமாதான ஒப்பந்தத்தை...
- Advertisement -spot_img