பிரிட்டன்
உள்நாட்டுச்செய்திகள்
இலங்கை தொடர்பான பிரேரணை – ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம்!
இலங்கை குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை இன்று (6) வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டுள்ளது.
“இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் மேம்படுத்தல்” எனும் தலைப்பில், இந்தப் பிரேரணை பிரிட்டன் தலைமையிலான இணை அனுசரணை நாடுகளால் முன்வைக்கப்பட்டது.
கடந்த மாதம் சமர்ப்பிக்கப்பட்ட ஆரம்ப வரைபில் பல திருத்தங்கள் செய்யப்பட்டு, அதன் இறுதி வடிவம்...
உள்நாட்டுச்செய்திகள்
மனித உரிமை மீறல் குற்றவாளிகளை சர்வதேச நீதிமன்றத்திற்கு பாரப்படுத்தவேண்டும் – உமாகுமரன்!
இலங்கையின் உள்நாட்டு போரின் போது பாரதூரமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட தனிநபர்களிற்கு எதிராக பிரிட்டன் விதித்துள்ள தடைகளை வரவேற்றுள்ள பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினர் உமாகுமரன் மனித உரிமை மீறல் குற்றவாளிகளை சர்வதேச நீதிமன்றத்திற்கு பாரப்படுத்தவேண்டும் என நான் தொடர்ந்தும் அழுத்தங்களை கொடுப்பேன் என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
இலங்கையின் உள்நாட்டு போரின்...
புதிய செய்திகள்
பிரிட்டனின் தடைகள் குறித்து கனடா நீதியமைச்சர் வெளியிட்ட கருத்து..!
இலங்கை அதிகாரிகளிற்கு எதிராக பிரிட்டன் விதித்துள்ள தடைகளை வரவேற்றுள்ள கனடாவின் நீதியமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி இலங்கையில் பொறுப்புக்கூறலை நோக்கிய மற்றுமொரு முக்கியமான நடவடிக்கை இது என தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக பதிவில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது.
இலங்கை அதிகாரிகளிற்கு எதிராக பிரிட்டன் தடைகளை விதித்துள்ளதை நான் வரவேற்கின்றேன்.
இலங்கையில் பொறுப்புக்கூறலை நோக்கிய மற்றுமொரு முக்கியமான நடவடிக்கை இது.
2023 இல் கனடா...
உள்நாட்டுச்செய்திகள்
பிரிட்டன் விதித்திருக்கும் தடையை பொருட்படுத்தாத கருணா..!
பிரிட்டன் விதித்திருக்கும் தடையால் தனது அரசியலுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான் ) தெரிவித்துள்ளார்.
இந்த தடை தொடர்பில் ஊடகமொன்றிடம் கருத்து தெரிவித்த அவர் , தான் எந்தவித மனித உரிமை மீறலிலும் ஈடுபடவில்லையென தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது,
நான் மனித உரிமை மீறல்களில் ஈடுபடவில்லை. அதனால் இந்த தடை என்னை...
World News
அமெரிக்கா, பிரிட்டன் வல்லரசுக்கு கோரிக்கை விடுத்த பிரான்ஸ் ஜனாதிபதி…..!
அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிற உலக வல்லரசுகளை இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் வழங்குவதை நிறுத்துமாறு பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் கேட்டுக் கொண்டுள்ளார்.
இஸ்ரேல் காஸா பகுதியில் குண்டுவீசத் தொடங்கி ஒரு வருடம் ஆகிறது என்பதையும், லெபனா மீது ஹெஸ்புல்லா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதையும் கருத்தில் கொண்டு பிரான்ஸ் ஜனாதிபதி சக மேற்கத்திய நாடுகளிடம் இந்தக்...
World News
மூடப்படவுள்ள ஆப்கானிஸ்தான் தூதரகம்…!
பிரிட்டன் தலைநகா் லண்டனிலுள்ள ஆப்கானிஸ்தான் தூதரகம் எதிர்வரும் 27 ஆம் திகதி மூடப்படவுள்ளது.
இது குறித்து அந்த நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சக அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, லண்டனில் செயல்பட்டுவரும் ஆப்கானிஸ்தான் தூதரக அதிகாரிகளை தலிபான் ஆட்சியாளா்கள் பணி நீக்கம் செய்துள்ளனா். எனவே, அந்தத் தூதரகம் மூடப்படவுள்ளது என குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டனுக்கான ஆப்கன்...
புதிய செய்திகள்
சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு…..!
இலங்கைக்கு இவ்வருடம் வந்துள்ள வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் மொத்த எண்ணிக்கை 1,250,000ஐத் தாண்டியுள்ளது.
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் கூற்றுப்படி, இந்த வருடத்தில் இதுவரை சுமார் 1,271,432 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதுதவிர ரஷ்யா, பிரிட்டன், ஜெர்மனி, சீனா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் இந்த...
World News
பாவனைக்கு வந்த புதிய கரன்சி நோட்டுகள்!!!
பிரிட்டனில் மன்னர் சார்லஸ் உருவம் பொறித்த கரன்சி நோட்டுகள் மக்கள் பாவனைக்கு வந்துள்ளது. மன்னர் சார்லஸ் உருவம் பொறித்த 10, 20 மற்றும் 50 பவுண்டு கரன்சி நோட்டுக்களையே இவ்வாறு இங்கிலாந்து வங்கி வெளியிட்டுள்ளது.
இதற்கமைய ராணி இரண்டாம் எலிசபெத் மறைவுக்குப் பின்னர் பிரிட்டன் அரசராக சார்லஸ் பொறுப்பேற்றுக்கொண்டதை அடுத்து அவரது பதவியேற்பு நிகழ்ச்சியை சிறப்பிக்கும்...
Latest News
திரிக்கப்பட்ட ஒலிப்பதிவு சமூக ஊடகங்களில் பரவி வருகிறது;லங்கா நிலக்கரி நிறுவனம்
லங்கா நிலக்கரி நிறுவனம் (பிரைவேட் லிமிடெட்), தனது அவசரகால நிலக்கரி கொள்முதல் செயல்முறை தொடர்பான தொலைபேசி உரையாடல் குறித்து சமூக ஊடகங்களில் பரவி வரும் குற்றச்சாட்டுகளை...


