Tuesday, July 28, 2026
No menu items!

பிறப்புச் சான்றிதழ் வழங்க நடவடிக்கை

நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பு!

இன்றைய சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு பிறப்புச் சான்றிதழ் இல்லாத சிறுவர்களுக்குப் பிறப்புச் சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி பிறப்புச் சான்றிதழ் இல்லாத சிறுவர்களை, பிரதேச செயலக மட்டத்தில் இனங்கண்டு அவற்றை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.    
- Advertisement -spot_img

Latest News

நாளை வெப்பமான காலநிலை-5 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

வளிமண்டலவியல் திணைக்களம் நாளை செவ்வாய் (28) அன்று நிலவும் வெப்பமான காலநிலை தொடர்பான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, பொலன்னறுவை, மொனராகலை ஆகிய 5 மாவட்டங்களில் மனித...
- Advertisement -spot_img